book

இளைஞர்களுக்கான சூப்பர் ஒருவரிப் பொன்மொழிகள்

Ilaignargalukana Super Oruvari Ponmoligal

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி. லிங்கசாமி
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :117
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Out of Stock
Add to Alert List

 நம் முன்னோர்கள் தம் வாழ்க்கை  அனுபவத்தின் வாயிலாக அறிந்து கொண்ட கருத்துக்களே பிற்காலச் சந்ததியினருக்கு நல்லறிவையும் சிந்தனையையும் ஊட்டவல்ல பொன்மொழிகளாக நிலைத்து நிற்கின்றன. அத்தகைய பொன் போன்ற மொழிகள் நம் வாழ்க்கையில் நல்ல நண்பனாகவும் ஆசானகவும் அமைந்து இழுக்கலுடையுழி ஊற்றுக்கோல் போன்று உதவக்கூடியன. மாணவர், இளைஞர் மற்றும் பெரியோர்க்கும்  எப்போதும்  பயன்படக்கூடிய  பொன்மொழிகள்  வாழ்க்கையில் கரையேறக்கலங்கரை விளக்கமாக வழிகாட்டித் துணைபுரியும்  என்ற நோக்கில் எமது  அறிவுப்பதிப்பகம் இந்நூலைப் பெருமையுடன் வெளியிடுகின்றது.

                                                                                                                                                         - பதிப்பகத்தார்.