book

உங்களால் முடியும்

Ungalaal Mudiyum

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.சி. கணேசன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789386209467
Add to Cart

எதிர்மறையான எந்த எண்ணமும் வெற்றிக்கு வழி வகுப்பதில்லை “ உங்களால் முடியும்” என்ற புத்தகத்தலைப்பே உங்களுக்கு உத்திரவாதம் அளிக்கிறது. திரும்ப திரும்ப ஒரு கருத்தை நினைவுபடுத்திக் கொண்டிருந்தாலே அது பெரிய சக்தியாக உருப்பெற்று விடுகிறது. “ உங்களால் முடியும்” என்கிற புத்தகத் தலைப்பை நீங்கள் திரும்ப திரும்ப படிக்கும் போதும், பார்க்கும் போதிம் உங்கள் மனதில் ஆழமாகப் படிந்து செயலுக்குத் தூண்டும் என்பதில் சந்தேகமில்லை. இதில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை முறையாகப் படித்து வாழ்க்கையில் கடைப்பித்தால் வெற்றிப் பாதையில் நீங்கள் நடைபோடத் தொடங்குவதை எவரும் தடுக்க முடியாது. நம்முடைய மனமேதான் வாழ்க்கையை உருவாக்குகிறது.