வள்ளலாரின் திருவருட்பாவில் மனநலம் - Vallalarin Thiruvarutpavil Mananalam

Vallalarin Thiruvarutpavil Mananalam - வள்ளலாரின் திருவருட்பாவில் மனநலம்

வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: முனைவர்.வே. பரமேசுவரன்
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9789380130125
Pages : 167
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம்
Actions தகவல் பெட்டகம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 •  பக்தி இலக்கியச் சூழலில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆன்மிக மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் திருவருட்பிரகாச வள்ளலார். சாதிமத வேறுபாடுகளை அகற்றி, மூடப்பழக்க வழக்கங்களை முற்றிலுமாக ஒதுக்கி, உயிர் இரக்கக் கோட்பாட்டால் பசிப்பிணி போக்கி, என்றும் வாழும் சமரச சுத்த சன்மார்க்க நெறிகண்டவர். அருளாளர்களும், ஞானியர்களும் வழங்கிய எண்ணற்ற தத்துவ விளக்கங்கள்  மனதைச் செம்மையுறச் செய்துள்ளன.  குறிப்பாக வள்ளல்பெருமானின் திருவருட்பாவில் ஆறாந்திருமுறை மனிதநேயத்தை வளர்த்துக் கொள்ள எளிய வழி காட்டும் , இனிய பாடல்களால் அமைந்துள்ளது.

      எப்பொருட்டும் எவ்வுயிர்க்கும் உள்ளத்தும்  புறத்தும்
      இயல் உண்மை அறிவின் பவடிவாகி நடிக்கும்
      மெய்ப்பொருளாம் சிவம் ஒன்றே என்றறிந்தேன்'

  என்ற பாடல் வ.உ எவவுயிர்க்கும் அகத்தும்  புறத்தும் நிறைந்துள்ள பரம்பொருளே, அறிவின்பம் வழங்குகின்றார்.ஆதலால்
  உயிர்களிடத்துக் காட்டும் அன்பொன்றே ஆன்மநேய அரும்பாகி, சகோதரத்துவம் வளர்க்கம்  மனித நேயமாக மலரும் என்பதை உணர்த்துகின்றது.                                                                                                                                                   

 • This book Vallalarin Thiruvarutpavil Mananalam is written by and published by Arivu pathippagam.
  இந்த நூல் வள்ளலாரின் திருவருட்பாவில் மனநலம், முனைவர்.வே. பரமேசுவரன் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vallalarin Thiruvarutpavil Mananalam, வள்ளலாரின் திருவருட்பாவில் மனநலம், முனைவர்.வே. பரமேசுவரன், , Tamilmozhi, தமிழ்மொழி , Tamilmozhi,முனைவர்.வே. பரமேசுவரன் தமிழ்மொழி,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy books, buy Arivu pathippagam books online, buy Vallalarin Thiruvarutpavil Mananalam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


இல்லறக்குறள் இசைப்பாடல்கள் - Illarakural Isaipaadalgal

அம்பாபலி - Ambabali

பாவை நூல்களில் உளவியலும் அறிவயலும்

சன்மார்க்க வினாடி வினா - Sanmaarka Vinaadi Vinaa

மனதை கட்டுப்படுத்துவது மற்றும் அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி? - Manathai Katupaduthuvathu Matrum Aluthathil Irunthu vidupadvathu Eppadi?

மக்கா - Makka

மற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :


சமணமும் தமிழும்

பாரதியின் புதுமைச் சிந்தனையில் புதிய ஆத்திச்சூடி

தென்குமரி வட்டார வழக்குகள்

தமிழ்ச் சொல்லும் பொருளும் தொகுதி 2

தமிழ் அழகியல் - Tamzh Azhakial (Essays In Tamil Aesthetics)

சித்தாந்த நூல்கள் மூலமும் உரையும் - Sithaandha Noolgal Moolamum Uraiyum

ஒரு நெய்தல் நிலத்தின் கதை - Oru Neithal Nilathin Kathai

தமிழ்ப் பாடநூலும் ஆசிரியரும் - Tamil Paadanoolum Aasiriyarum

திருக்குறள் இசைப் பாமாலை

தமிழர் தாலாட்டு - Thamilar Thalattu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நிதி மேலாண்மை - Neethi Melaanmai

வேடிக்கைக் கதைகள் - Vedikai Kathaigal

பறக்கலாம் "வா" - Parakalaam " Vaa"

நலமான வாழ்விற்கு நல்லோர் சிந்தனைகள் - Nalamaana Valvirkku Nalloar Sinthanaigal

Personality Development for youth

பெண் விடுதலையும் பெண்ணுரிமையும் - Pen Viduthalaiyum Pennurimaiyum

விலங்குகள் 1000 தகவல்

பொய்களின் அணிவகுப்பு (பன்னாட்டு வாய்மொழிக் கதைகள்)

ஜூலியஸ் ஸீசர் வசன கவிதை

Attention An Over View

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk