இசுலாமியரைப் பற்றிச் சிங்காரவேலர்

இசுலாமியரைப் பற்றிச் சிங்காரவேலர்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பா. வீரமணி (Pa. Viramani)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123423500
Pages : 16
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.10
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வாழும்போதே வானைத்தொடு மார்க்ஸ் என்பவர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிங்காரவேலர் ஒரு சிறந்த பொதுவுடைமை வாதி, சுதந்திரப் போராட்ட வீரர்; தொழிற்சங்க முன்னோடி; தத்துவச் சிந்தனையாளர்; அரசியல் - சமூகப் போராளி; குறிப்பாக, நமது நாட்டின் அனைத்துப் பிரிவு மக்களிடத்தும் அனுதாபம் கொண்டவர். அவர்களுள்ளுந் தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களிடத்தும், சிறுபான்மை மக்களிடத்தும் மிகுந்த சமூக அக்கறை கொண்டவர். இந்தச் சமூக அக்கறையால் அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக - ஆழ்ந்து சிந்தித்தவர். அக் காலத்திய அரசியல் - சமூகச் சூறாவளியில் அவர் மூழ்கிச் சிக்குண்டிருந்தாலும், அடித்தட்டு மக்களின் எதிர்காலத்திற்காகச் சிந்திப்பதை அவர் ஒரு கடுந்தவமாகவே மேற்கொண்டுள்ளார். இந்தக் கடுந்தவத்தின் காரணமாகத்தான் அவர் இருபது களிலேயே (1920-லிருந்து) சிறுபான்மை மக்களின் முன்னேற்றம் குறித்துத் தொலைநோக்குடன் சிந்தித் துள்ளார். தலித் மக்களைக் குறித்து அவர் எவ்வாறு தொலைநோக்குடன் சிந்தித்துள்ளாரோ அவ்வாறே சிறுபான்மை மக்களாகிய இசுலாமியர்களைப் பற்றியும் சிந்தித்துள்ளார்.

  • இந்த நூல் இசுலாமியரைப் பற்றிச் சிங்காரவேலர், பா. வீரமணி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இசுலாமியரைப் பற்றிச் சிங்காரவேலர், பா. வீரமணி, Pa. Viramani, Katuraigal, கட்டுரைகள் , Pa. Viramani Katuraigal,பா. வீரமணி கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Pa. Viramani books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (பா. வீரமணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முப்பெரும் செம்மல்கள் - Muperum Semmalgal

சிங்காரவேலரின் மொழிக் கொள்கை

சிங்காரவேலரின் சிந்தனைகள்

வள்ளுவரின் உலகப்பார்வை - Valuvarin Ulaga Parvai

நானறிந்த பெருமக்கள்

கீதையின் மறுபக்கம்(ஆழமும் அகலமும்)

விஞ்ஞானிகளைப் போற்றிய வீரர்

சிங்காரவேலரின் பன்னோக்குப் பார்வை

பட்டுக்கோட்டையாரின் பாட்டுத் திறம் ஒரு சமூகப் பார்வை

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மூடிய முகங்களில் ( சமூக அரசியல் கட்டுரைகள்) - Moodiya Mugangalil (samooga Arasiyal Katuraigal)

என் தம்பி வைரமுத்து - கலைஞர் சொற்பொழிவுகள் - Enn Thambi Vairamuthu - Tamil

நமக்குள்ளே 2 - Namakkulle 2

மறுமலர்ச்சி எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன் - Marumalarchi Eluthaalar Naarana Duraikannan

பள்ளிப் பிராயம் - Pallippirayam

நம்மைக் கொல்லும் கொசு விரட்டிகள்

பண்படுத்தும் எண்ணங்கள்

இன்பத் தமிழுக்கு எழில் சேர்த்த அறிஞர்கள்

இந்தியா 2020 மாணவர்களுக்கு

மலையருவி - Malaiyaruvi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கற்றோர் நோக்கில் முன்மாதிரியான ஒருமாமனிதர் - Katroar nokkil munmathiriyaana OruMamanithar

சிந்திக்க வைக்கும் சிரிப்பு வெடிகள் - Sinthika Vaikkum Sirippu Vedigal

பொன்னுலகம் நோக்கிப் போகிறர்கள் (old book - rare book) - Ponulagam Nokki Pogirargal

காலத்தை வென்ற காவிய நட்பு (இந்திய ரஷ்ய பண்டைய உறவும் பண்பாட்டுப் பரிமாற்றமும்)

உடைபடும் மாயைகள் சமூக அரசியல் கட்டுரைகள் - Udaipadum Maayaigal Samooga Arasiyal Katuraigal

சிறுவர்களுக்கு லெனின் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள் - Siruvarkalukku Lenin Vaalkaiyil Suvaiyana Sambavangal

இஸ்லாமியர் குறித்த வரலாற்றுத் திரிபுகள்

பன்னாட்டு பழமொழிகள் - Pannaattu Palamozhigal

வள்ளுவரின் உலகப்பார்வை - Valuvarin Ulaga Parvai

அழுக்குப் படாத அழகு (நாடகம்) - Alukku Padaatha Alagu(Naadagam)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91