நமக்கு நாமே டாக்டர்

நமக்கு நாமே டாக்டர்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: இரா. மணிகண்டன் (Era. Manikandan)
பதிப்பகம்: குமுதம் புத்தகம் வெளியீடு (kumudam puthagam velieedu)
ISBN :
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பொன்மொழிகளும் புண் மொழிகளும் எரிக்கும் பூ
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நமக்கு நாமே துணை’இந்த நினைவுதான் நமது வாழ்க்கைப் பயணத்திற்கு நிம்மதி தரும் பெருந்துணை.

    மற்றவர்கள் உதவுவார்கள் என்று நம்பலாம். அந்த நம்பிக்கையுடனேயே நின்று விடுவது தான் பெருங் கொடுமையாகப் போய் விடுகிறது.நமது உயர்வுக்கு நாம் உழைப்பதன் மூலம்தான் உதவிக் கொள்ள வேண்டும். அதாவது. நம் வயிற்றுப் பசிக்கு நாம் சாப்பிடுவதுபோல.பிறர் சாப்பிட்டால் நம் பசி தீராது. அதுபோலத்தான், பிறர் உழைப்பும் நமது வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் பயன் கொடுக்காது.பிறரை நம்பி எந்தக் காரியத்தையும் ஆரம்பிக்கும் சிலர். ஆரம்பத்திலேயே அழிந்துபோன கதை ஆயிரம் உண்டு.பாதிதூரம் சென்று, பொருளையும் புகழையும் பறி கொடுத்துவிட்டு, பரிதவித்து நின்றவர்கள் அநேகம் பேர்கள்.முடிவுக்கு வந்து விட்டாலும், முகம் நிமிர்த்திப் பார்க்க முடியாத அளவுக்குக் கடன்களை சுமந்து கொண்டு கலங்கியவர்கள் கணக்கில் அடங்க மாட்டார்கள்.

  • இந்த நூல் நமக்கு நாமே டாக்டர், இரா. மணிகண்டன் அவர்களால் எழுதி குமுதம் புத்தகம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நமக்கு நாமே டாக்டர், இரா. மணிகண்டன், Era. Manikandan, Maruthuvam, மருத்துவம் , Era. Manikandan Maruthuvam,இரா. மணிகண்டன் மருத்துவம்,குமுதம் புத்தகம் வெளியீடு, kumudam puthagam velieedu, buy Era. Manikandan books, buy kumudam puthagam velieedu books online, buy tamil book.

ஆசிரியரின் (இரா. மணிகண்டன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சீரடி சாய்பாபா அருள்வாக்கும் அற்புதங்களும் - Seeradi Sai Baba (Arulvaakum Arputhangalum)

வீரம் விளைந்த தமிழ் பூமி

டாக்டர் இல்லாத ஊரில்...

ஒத்தையடிப் பாதை

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


ஹார்ட் அட்டாக்

வெண்புள்ளிகள்

ஆஸ்துமா காரணங்கள் தடுப்பு முறைகள் - Aasthuma Karanangal Thaduppu Muraigal

பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம்

உணவும் உடல் நலமும்

நாய் வளர்க்க நல்ல யோசனைகள் - Naai Valarkka Nalla Yosanaigal

இரத்தக் கொதிப்புக்கு இயற்கை வைத்திய முறைகள் - Raththa Kothippukku Eyarkai Vaithiya Muraigal

Always ஆரோக்கியம்

இதயம் இதமாய் இயங்க - Idhayam idhamaai iyanga

நம்ப முடியாத நிஜங்கள் (para normal) - Namba Mudiyatha Bara Narmal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சீக்ரெட்

ஒரு பக்கக் கதைகள் 2007

எனக்கு எதுவோ உனக்கும் அதுவே...

கோச்சடையான்

கறுப்பு சிலந்தி

சுஜாதாவைக் கேளுங்கள்

108 திருப்பதிகள் பாகம் 3

வெட்டிவேரு வாசம்

ஸ்பின்னர் பூமி இந்திய கிரிக்கெட்டின் 200 ஆண்டு வரலாறு

எல்லா ராசிக்காரர்களுக்கும் எச்சரிக்கைகளும் பரிகாரங்களும்!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk