book

வாங்க உலகை வெல்லலாம்

₹115+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி. ஹரிகிருஷ்ணன்
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

சிலர் வாயாடியாக இருப்பார்கள்.. சிலர் மெளனமாக இருந்து காரியம் சாதிப்பார்கள்.. இதில் யார் சிறந்தவர் என்று போட்டியெல்லாம் வைக்க முடியாது. காரணம், வாயாடியாக இருப்பவர்களில் பலர் திறமையானவர்களாகவும் இருப்பார்கள் என்பதால்.ஆனால் மெளனம் ஒரு அருமையான அகிம்சாயுதம். பல நேரங்களில் மெளனம்தான் தீர்வைக் கொடுக்க உதவும். எப்பவுமே பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். பிரச்சினை இல்லாத மனிதன் இருக்கவே முடியாது. ஆனால் பல பிரச்சினைகளுக்கு அமைதிதான் சிறந்த மருந்தாக இருக்கும்.எப்படின்னு கேட்கறீங்களா.. ஒரு பிரச்சினையைப் பற்றிப் பேசி டென்ஷன் ஆகி அதுகுறித்து விவாதிக்கப் போய் அதை மேலும் சிக்கலில் கொண்டு போய் விட்டவர்களின் கதை இங்கு நிறையவே உள்ளது. அதேசமயம், சிலர் அதைப் பெரிதாகவே எடுத்துக் கொள்ளாமல் அமைதி காத்து அழகாக யோசித்து அருமையாக முடித்து வைத்த கதையும் உண்டு.