book

வாழ்வின் வெற்றிக்கு மகிழ்ச்சிக்கு காரணம் விதியா? அல்லது மதியா?

₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சூரியன்
பதிப்பகம் :சூரியன் புக்ஸ்
Publisher :Sooriyan Books
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :64
பதிப்பு :2
Published on :2010
Out of Stock
Add to Alert List

“பல்வேறு நல்ல கருத்துக்கள் தொகுக்கப்பட்ட அற்புதமான படைப்புகள். நூல்களை வாங்கிப் பலருக்குப் பரிசளித்தேன்”.மத்திய அரசின் வேலை, கை நிறையச் சம்பளம், குடியிருக்க அரசு வீடு, வாகனம் என அனைத்து வசதிகளையும் அரசு அளித்திருந்தாலும், அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு, தன்னம்பிக்கை மிக்க மனிதர்களை இந்த சமுதாயத்தில் உருவாக்குவதில் பாடுபட்டு வருகிறார் திரு. சூரியன்”."திரு. சூரியனின் புத்தகங்கள் எளிமையானவை. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகிய அனைவர்க்கும் வாழ்வியலை மேம்படுத்த இவை உதவும். தனி மனித, சமுதாய, தொழில்திறன் வளர்ச்சிக்கு இவரது நூல்கள் பயன்படும்.