தேசாந்திரி - Deshanthiri

Deshanthiri - தேசாந்திரி

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780487
Pages : 272
பதிப்பு : 15
Published Year : 2017
விலை : ரூ.205
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: காவியம், பொக்கிஷம், பழங்கதைகள், பயணம்
நெஞ்சைத் தொட்ட நிழல் மனுஷிகள் சிக்குன் குனியா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கிணற்றுத் தவளையாக வாழும் மனிதர்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்துவிடுகின்றனர். ஆனால், சுதந்திரத்தோடு தேடல் மனம்கொண்ட மனிதர்கள் உலகத்தை அறியத் துடிக்கிறார்கள். அதற்கு, பயணப்படுதல் அவசியமானது.
    பயணம் எல்லோருக்கும் வாய்த்தாலும், ரசிப்புத்தன்மையும் கூர்ந்த பார்வையும் இருந்தால் மட்டுமே இயற்கையைக் கற்கமுடியும். அப்படிப் பயணத்தை விரும்பி _ ஊர்சுற்றி பலவற்றைப் பார்த்துப் பிரமித்த எஸ்.ராமகிருஷ்ணன், அந்த அற்புத அனுபவத்தை சுவாரஸ்யமாக ஆனந்த விகடனில் 'தேசாந்திரி'யாக வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டார். அந்தப் பயண அனுபவத்தை ஒருங்கே பெறுவதற்கு, இதோ அழகிய புத்தக வடிவம்.

    சென்றுவரும் இடங்களைப் பற்றி எழுதும் பலர், அதனை வெறும் பயணக் கட்டுரைகளாகவே எழுதுகின்றனர். ஆனால், எஸ்.ராமகிருஷ்ணன், அந்த இடம் குறித்த பல வரலாற்றுக் குறிப்புகள், அவ்விடங்களை அடைந்தபோது நேரும் சிலிர்ப்புகள் போன்றவற்றை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

    மலைகள், ஆறுகள், அருவிகள், பாலைவனம் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளையும், சாரநாத் ஸ்தூபி, சமணப் படுகைகள், ஆர்மீனிய தேவாலயம், சரஸ்வதி மகால் நூலகம் போன்ற வரலாற்றுச் சின்னங்களையும் தன் எழுத்தோவியங்களால் ரசிக்க வைக்கிறார்... பாதுகாக்கப்படாத சின்னங்களைக் குறிப்பிட்டு ஆதங்கப்படுகிறார்.

    பயணத் தடத்தில் நம்மைச் சுற்றி இருக்கும் சாதாரண நிகழ்ச்சிகளைக்கூட சிலாகித்து வெளிப்படுத்தும் எழுத்துநடை, வாசிப்பவரை நெகிழ வைக்கிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் வார்த்தை வசீகரத்துக்கு நிகராக, அவ்விடங்களை ஓவியத்தில் வார்த்திருக்கிறார் மகி. ஊர்சுற்றும் பாக்கியம் கிடைக்காதவருக்கு இந்நூல் பெரும் கொடையாக இருக்குமென நம்பலாம். 'தேசாந்திரி'யின் கைப்பிடித்துப் பயணமாகுங்கள்!

  • This book Deshanthiri is written by S. Ramakrishnan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் தேசாந்திரி, எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Deshanthiri, தேசாந்திரி, எஸ். ராமகிருஷ்ணன், S. Ramakrishnan, Ilakiyam, இலக்கியம் , S. Ramakrishnan Ilakiyam,எஸ். ராமகிருஷ்ணன் இலக்கியம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy S. Ramakrishnan books, buy Vikatan Prasuram books online, buy Deshanthiri tamil book.

ஆசிரியரின் (எஸ். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காஃப்கா எழுதாத கடிதம் - Kapkka Ezhuthatha Kaditham

சாக்ரடீஸின் சிவப்பு நூலகம் - Sakrateesin Sivappu Noolagam

காண் என்றது இயற்கை

நெடுங்குருதி - NEdungkuruthi

அண்டசராசரன் - Andasarasaran

லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா - Leo Toltstoyin Anna Karenina

கேள்விக்குறி - Kelvikkuri

காற்றில் யாரோ நடக்கிறார்கள் - Karril Yaro NAdakkirarkal

யாமம் - Yamam

எப்போதுமிருக்கும் கதை - Eppothumirukkum Kathai

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


அச்சமின்றி ஆங்கிலம் - Achamindri Aangilam

அழகின் சிரிப்பு

பாஞ்சாலி சபதத்தில் எழுச்சிமிகு எண்ணங்கள் - Panjali sabadhathil ezhuchimiku ennangal

தொல்காப்பியக் கட்டுரைகள் - Tholkappiya Katturaigal

சொல்லாராய்ச்சி இன்பம் - Sollaraichi Inbam

திருக்குறள் மிக மிக எளிய உரை - Thirukkural

ஔவையார் தனிப்பாடல்கள்

கவிமணியின் மலரும் மாலையும் - Kavimaniyin Malarum Maalaiyum

பொருளதிகாரம் - பேராசிரியம் 1 - Poruladhikaaram - Peraasiriyam 1

கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


1857‍-ல் தமிழ் மண் - 1857- il Tamil Mann

வருமானத்துக்கு வழி சொல்லும் வல்லுநர்கள்

TNPSC GROUP IV தேர்வு - TNPSC GROUP IV Thervu

மைதான யுத்தம் - Mythaana utham

காதல் வாழ்க - Kathal Valga

குருக்ஷேத்ரம் - Gurushetram

வேதாந்தக் கதைகள் - Vedantha Kathaigal

மிஸ்டர் போன்ஸ் - Mister Phones

கட்டபொம்மு கதை - Kattapommu kathai

நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 1) - Nimmathi Tharum Sannithi (part 1)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91