தமிழ் வளர்த்த சான்றோர்கள் - Tamil Valartha Saandroargal

வகை: தமிழ்மொழி
எழுத்தாளர்: எம்.பி. அழகியநாதன்
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம்
ISBN :
Pages : 67
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days

குறிச்சொற்கள்: தலைவர்கள்,சான்றோர்கள்,பழந்தமிழ்பாடல்கள்
இலக்கிய உலா பாடு பாடு பண்பாடு பாடு
இப்புத்தகத்தை பற்றி

தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்ட, பாடுபடும் தமிழ்ச் சான்றோர்கள் எண்ணிலடங்கார். அவர்களுள் குறிப்பிடத்தக்க எண்மரைப் பற்றி உயர்திரு நாகை அழகிய நாதன் அவர்கள் தமிழ் வளர்த்த சான்றோர்கள் என்னும் ஒரு ணிறந்த நூலைப் படைத்துள்ளார். இளமையில் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்று, தனித்தமிழ்ப் பற்றால் அறிஞர்கள் நாடித்தன் புலமையை வளர்த்துக்கொண்டு இலக்கிய இலக்கணத் தேர்ச்சி பெற்றுக் கல்லூரிப்பேராசிரியராகவும் பணியாற்றிப் புகழ் பெற்ற சாமிநாதையர் ஏட்டளவில் இருந்த இலக்கியங்களை அரும்பாடுபட்டு அலைந்து தேடிப் பெற்ற அவற்றை அச்சேற்றி நூல்களாகப் பதிப்பித்து ,  தமிழ்ன்னைக்கு அருந்தொண்டாற்றியமையாலன்றோ தமிழக அரசு. தந்தை கற்பித்த அடிப்படைக் கல்வியால் பதின்மூன்று வயதில் பாரதி  பட்டம் பெற்றவர், பல மொழிப்புலமையும் எழுத்தாற்றலும் மிக. பத்திரிகை ஆசிரியர் பணி ஏற்றவர். சுதந்திர வேட்கை தூண்டும் பேச்சாளர், சமுதாயக் கொடுமைகளை  எதிர்த்துப் போராடியவரை தேசிய கவி, என்று போற்றுதல் முற்றிலும் பொருத்தும் என்பதை ஆசிரியர் நிலைநாட்டியுள்ளார்.

                                                                                                                                                         -  பதிப்பகத்தார்.

Keywords : Buy tamil book Tamil Valartha Saandroargal

ஆசிரியரின் (எம்.பி. அழகியநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உங்களுக்குத் தெரியாத செய்திகள்

தெரியுமா உங்களுக்கு?

அக்கா சொன்ன கதைகள்

அறிவுலக மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

அவசியம் அறிய வேண்டிய செய்திகள்

மற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :


தமிழ்க் காதல்

பதிவும் பார்வையும்

சங்க இலக்கியத் தேனமுதம்

யாப்பருங்கலக் காரிகை

தமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும்

பத்துப்பாட்டு அகநூல்களில் பண்டைத் தமிழர் அகவாழ்வு

அமுதசாகரர் இயற்றிய யாப்பருங்கலக் காரிகை மூலமும் உரையும்

தமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும்

காமத்துப்பால் காதல் குறப்பாக்கள்

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எளிமையே பெருமை தரும்

மண் புதிது

அவசியம் அறிய வேண்டிய அறிவுக் களஞ்சியம்

அறிக அரிய செய்திகள் 1000

நவீன ஆத்திசூடி

Nelson Mandela

Physics 1000 informations

உலகத் திரைப்படக் கலைஞர்கள் 1000 கேள்வி பதில்

முன்னேற்றத்திற்கான முக்கிய தகவல்கள்

சமத்துவபுரம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil