நெஞ்சைத் தொட்ட நிழல் மனுஷிகள் - Nenjai thotta nilal manushigal

Nenjai thotta nilal manushigal - நெஞ்சைத் தொட்ட நிழல் மனுஷிகள்

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: சுரேஷ் - பாலா (Suresh bala)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780470
Pages : 224
பதிப்பு : 2
Published Year : 2006
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பெண்ணியம், பெண்ணுரிமை, அனுபவம், நிஜம், நடிகை
ஆதிமங்களத்து விசேஷங்கள் தேசாந்திரி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • மனித குல விருட்சத்தின் தோற்றுவாய் பெண். ஆனால், எல்லா சமூகத்திலும் ஆணைவிட பெண் கீழ்மையாக நடத்தப்படுகிறாள். பொருளாதாரமோ, தீட்டு என நிராகரிக்கும் மனமோ ஒரு மனிதனை இன்னொரு மனிதன் ஒடுக்குதலுக்கு காரணியாக இருக்கிறது.

  தற்போது, சக்தி வாய்ந்த ஊடகங்களில் ஒன்றாக திகழ்ந்துவரும் சினிமாவில் கூட பெரும்பாலும் கிளர்ச்சியூட்டும் வகையிலேயே பெண் கதாபாத்திரங்கள் படைக்கப்படுகின்றன. இயல்பாகவும் நுட்பமாகவும் படைக்கப்படும் பெண் கதாபாத்திரங்கள் கொண்ட படங்களை சர்வதேசத் திரைப்பட விழாக்களில்தான் காண முடியும்.

  உலகின் முக்கிய தேசங்களிலிருந்து பங்கு கொண்ட திரைப்படங்களில் விதவிதமான பெண் பாத்திரங்களைப் பார்த்து, பிரமித்தபடி வந்த எழுத்தாளர்கள் சுரேஷ்&பாலா, அந்த நிழல் மனுஷிகளை 'அவள் விகடன்' இதழின் தொடர் மூலம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். இதற்கு பெண்களிடம் இருந்து மட்டுமல்ல; ஆண்களிடம் இருந்தும் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. காரணம், திரைப்படத்தை தியேட்டரில் பார்ப்பது போன்றே அனுபவத்தை உண்டாக்கும் எழுத்து நடை.

  கல்விக்காக ஏங்கும் ஹயாத், பெண்களின் வாழ்வில் மாற்றம் ஏற்பட எண்ணி மருத்துவச்சியாகி தண்டனை பெறும் வேரா, மதத்தின் வழி அநியாயம் செய்யும் தந்தையை தண்டிக்கும் மிகாலி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கணவனை கொலை செய்த ஏஞ்சலீனா. காதலனால் கைவிடப்பட்டு வாழ்வு தேடும் ரீட்டாவும் பொம்மேயும், பணயக் கைதியாக கடத்தப்பட்டதாலேயே களங்கப்பட்டவளாக சமூகம் நிராகரிக்கும் யூகோ, புரட்சிக்காரியாகி போராடும் வோல்கா, புகழ் தேடி ஏமாறும் காத்ஜா, போரினால் பாதிக்கப்படும் கிலானி,மேகோல்...

  _ இப்படி பல்வேறு சூழலில் அசாதாரண தருணங்களைச் சந்திக்கும் நிழல் மனுஷிகளின் காதல், கவலை, கோபம் போன்ற உணர்ச்சிகள் நம் நெஞ்சைத் தொடுகிறது. இந்தப் புத்தகத்தில் உள்ளவர்கள் நிழல் மனுஷிகள் மட்டுமல்லர்; வெவ்வேறு நாடுகளில் விரவிக் கிடக்கும் நிஜ மனுஷிகளும்கூட. மேலும், இவர்களது கதையை மட்டுமின்றி கலாசாரம், வாழ்க்கை முறை போன்றவற்றையும் தெரிந்து கொள்ளலாம்.

  பக்கங்களைப் புரட்டுங்கள்... புதியதோர் அனுபவத்தைப் பெறுங்கள்!

 • This book Nenjai thotta nilal manushigal is written by Suresh bala and published by Vikatan Prasuram.
  இந்த நூல் நெஞ்சைத் தொட்ட நிழல் மனுஷிகள், சுரேஷ் - பாலா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nenjai thotta nilal manushigal, நெஞ்சைத் தொட்ட நிழல் மனுஷிகள், சுரேஷ் - பாலா, Suresh bala, Cinima, சினிமா , Suresh bala Cinima,சுரேஷ் - பாலா சினிமா,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Suresh bala books, buy Vikatan Prasuram books online, buy Nenjai thotta nilal manushigal tamil book.

ஆசிரியரின் (சுரேஷ் - பாலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காதல் கல்வெட்டுகள் - Kaathal Kalvettukal

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


சினிமா கேமரா - வித்தைகளும் விநோதங்களும்

தமிழ் சினிமா - Thamizh cinema - sila paarvaigalum sila padhivugalum

உதவி இயக்குனராகலாம் வாங்க - Udhavi Iyakkunarakalam Vaanga

உள்ளதைச் சொல்கிறேன் - Ullathai solgiraen

திரை இசைப் பாடல்கள் 3 பாகம் - Thirai Isai Padalkal - Part 3

இந்திய சினிமா வரலாறு

திரைவெளி - Thiraiveli

ஸ்லம்டாக் மில்லியனர் - Slumdog Millioner

நமது சினிமா (1912-2012) - Namathu Cinema (1912-2012

தமிழ் சினிமா காண்பதுவும் காட்டப்படுவதும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இன்றும் நமதே - Indrum Namathe

உலக வரலாற்றுக் களஞ்சியம் அனைவருக்கும் கைகொடுக்கும் தகவல் ஆயுதம்! - Ulaga Varalatru Kalanjiyam Anaivarukkum Kaikodukkum Thagaval Aayutham

இது சிறகுகளின் நேரம் ( முற்பகுதி ) - Ithu siragugalin neram(murpaguthi)

ஆயிரத்தில் ஒருவன் - Aayirathil Oruvan

ஸ்ரீமத் பாகவதம் - Shri Math Baghavatham

சாந்தாஸ் அசைவ சமையலும் அசத்தல் பிரியாணிகளும் - Shanthas Asaiva Samyalum Asathal Biriyanigalum

அழகு - Azhagu

நினைவலைகளில் பாவேந்தர் - Ninaivaligalil Pavendar

விகடன் இயர் புக் 2014 - Vikatan Year Book 2014

கோபமா..? உங்களுக்கா? இனிமேல் நெவர்! - Kobama..?Ungalukka?Inimel Never!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
support