நீதியே வெல்லும் - Neethiyae Vellum

Neethiyae Vellum - நீதியே வெல்லும்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: ஆசி. கண்ணம்பிரத்தினம் (Aci.Kaṇṇampirattinam )
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN :
Pages : 60
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
ரவீந்திரநாத் தாகூர் நீதிபதி வேதநாயகர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  •  எப்படியும் மழை பெய்யும் என்றுதான் உலகம் நம்பிக்கொண்டிருக்கிறது. அந்த மழை குழாய் வழியாக வருவதில்லை. ஆகாயம் என்னும் வெற்றிடத்தில் மேகங்கள் திரண்டு  மழையாகப் பொழிகிறது. மொத்தத்தில் மழை பெய்யும் என்று மனித நம்பிக்கை வெற்றிடத்தில் தான் குவிக்கப்படுகிறது. நீதிக்கு வீட்டு எண், தெருப்பெயர் எதுவும் வந்து ஒருநாள் நடுத்தீர்ப்பு செய்யும். அந்த நீதி காலத்திற்குள் ஒளிந்து கொண்டிருக்கிறது.

    இருளும் ஒளியும் சேர்ந்ததுதான் காலம். நீதி இருட்டுக்குள்ளும் ஒளிக்குள்ளும் ஒளிந்துகொண்டிருக்கிறது என்பதை உணராதவர்கள் அநியாயங்கள் செய்வதற்கு அஞ்சவே மாட்டார்கள். ஒலி இசையாகும் போது இனிமையாக இருக்கும். அதுவே ஓசையாகிப் பேரிரைச்சலாகும் போது காது வலிக்கும். வலி என்பதற்கு வடிவம் கிடையாது. அந்த ஒலி மனத்தினுள்ளோ, உடலினுள்ளோ புகுந்துவிட்டால் தாங்க  முடியாது. அப்படி ஒரு வலிவராமல் இருக்க 'நீதியே வெல்லும் ' என்னும் மந்திரத்தை நெஞ்சில் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதே இந்நூலின் கருத்து.

                                                                                                                                                - ஆசி. கண்ணம்பிரத்தினம்.

  • This book Neethiyae Vellum is written by Aci.Kaṇṇampirattinam and published by Arivu pathippagam.
    இந்த நூல் நீதியே வெல்லும், ஆசி. கண்ணம்பிரத்தினம் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Neethiyae Vellum, நீதியே வெல்லும், ஆசி. கண்ணம்பிரத்தினம், Aci.Kaṇṇampirattinam , Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Aci.Kaṇṇampirattinam Siruvargalukkaga,ஆசி. கண்ணம்பிரத்தினம் சிறுவர்களுக்காக,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Aci.Kaṇṇampirattinam books, buy Arivu pathippagam books online, buy Neethiyae Vellum tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கம்ப்யூட்டர் கையேடு - Computer Kaiyedu

கிராமங்களுக்குள்ளே.. - Gramangalukulae…

சு-டொக்கு புதிர் விளையாட்டு - Sudoko Puthir Vilayaatu

சவாலே சமாளி! - Savale Samaali!

லஷ்மி மிட்டல் இரும்புக்கை மாயாவி - Irumbu Kai Maayavi

கடல் கொண்ட நிலம் - Kadal Konda Nilam

படைக்கலாம் உங்களது உலகத்தை - Padaikkalam Ungalathu Ulagathai

ஒரே வழிதான்! ரிஸ்க் எடு தலைவா! - Risk Edu Thalaivaa

வேலையில் முன்னேற சக்ஸ்ஸ் ஃபார்முலா - Velaiyil Munnera Success Formula

இண்டர்வியூ டிப்ஸ் - Interview Tips

ஆசிரியரின் (ஆசி. கண்ணம்பிரத்தினம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மண்ணின் மணம் - Mannin Manam

வள்ளுவரின் காதல் - Valluvarin Kathal

அன்புச் சிறகு - Anbu Siragu

நாடு புகழ்நாடு - Naadu Pugalnaadu

நீதி சொல்லும் சிறுவர் பாடல்கள் - Neethi Sollum Siruvar Paadalgal

நயமான சிறுவர் பாடல்கள் - Nayamaana siruvar Paadalgal

திருக்குறள் ஒருவரி உரை - Thirukural Oruvari Urai

அறிவூட்டும் சிறுவர் பாடல்கள் - Arivootum Siruvar Paadalgal

குறளின் குரல் சிறுவர் பாடல்கள் - Kuralin Kural Siruvar Paadalgal

சிறந்து வாழ சிறகை விரி - Siranthu Vaala Siragai Viri

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


Read and Enjoy

சிரிக்க சிந்திக்க. செயலாற்ற தமிழ்வாணன் பதில்கள்

பாப்பா சித்திர அரிச்சுவடி - Paappa Chithira Arisuvadi

வளரும் குழந்தைகளுக்கு வளமான எதிர்காலம் - Valarum Kuzhandhaigalukku Valamana Edhir Kalam

Abdul Kalam ( English Comix ) - Abdulkalam

சிரிப்பூட்டும் சிறுவர் கதைகள்

எறும்பும் ஈயும் - Erumbum Eyum

நீங்களே செய்யலாம்

Drawing & Colouring (3)

I CAN COUNT AND WRITE Numbers Writing 1-30

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிறுவர்க்கான கொங்குநாட்டுக் குட்டிக்கதைகள் - Siruvarkaana Kongunaatu kutikathaigal

அன்றும் இன்றும் - Andrum indrum

அற்புத செய்திகள் - Arputha Seithigal

மழை - Malai

உலக விஞ்ஞானிகள் - Ulaga Vignyanigal

பூந்தளிர் - Poonthalir

பொது அறிவு விநாடி வினா

பாட்டாளிக் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - Paatali Kavignan Pattukotai Kalyanasundaram

காந்தியடிகளின் வாழ்வும் வாக்கும் - Gandhiyadikalin Vazhvum Vakkum

மண்ணின் மணம் - Mannin Manam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91