டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு - Doctor Narendiranin Vinotha Vazhakku

Doctor Narendiranin Vinotha Vazhakku - டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு

வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184936766
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பாதி ராஜ்யம் சிங்கமய்யங்கார் பேரன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • டாக்டர் நரேந்திரன் அரசாங்க மருத்துவமனையில் பணி யாற்றுகிறவர். மருத்துவமனையின் அடுத்த டீனாக வர வேண்டியவர். வெளிநாடுகளில் படித்துப் பல பட்டங்கள் வாங்கியவர். அவர் மீது ஒரு கோமா நோயாளியின் ஆக்ஸிஜன் போன்ற ஜீவாதாரக் குழாய்களைப் பிடுங்கி மூச்சை நிறுத்தியது, அரசு மருத்துவமனையின் விதிகளை மீறி ஒரு இளம் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்து வைத்தது, தடை செய்யப் பட்ட மருந்து ஒன்றை புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனுக்குக் கொடுத்து அவன் இறந்து போகக் காரணமாக இருந்தது என்று மூன்று குற்றங்கள் சுமத்தப்பட்டு கோர்ட்டில்வழக்கு தொடங்குகிறது. ஜட்ஜின் பரிந்துரையின் பேரில், இந்தக் கேஸுக்குள் கணேஷம், வசந்தும் நுழைகிறார்கள் டாக்டரின் கேசை எடுத்து நடத்துகிறார்கள். பிறகென்ன சுஜாதாவின் கூர்மையான எழுத்துகளில் வாதப் பிரதிவாதங்கள் அனல் பறக்கின்றன.

  • This book Doctor Narendiranin Vinotha Vazhakku is written by Sujatha and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு, சுஜாதா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Doctor Narendiranin Vinotha Vazhakku, டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு, சுஜாதா, Sujatha, Iyal-Isai-Nadakam, இயல்-இசை-நாடகம் , Sujatha Iyal-Isai-Nadakam,சுஜாதா இயல்-இசை-நாடகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Sujatha books, buy Kizhakku Pathippagam books online, buy Doctor Narendiranin Vinotha Vazhakku tamil book.

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆ..! - Aah

ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 2) - Enn?Etharku?Eppadi?(part 2)

விழுந்த நட்சத்திரம் சுஜாதா குறுநாவல் வரிசை 10

முதல் நாடகம் - Muthal Naadagam: Naadagangal

சுஜாதாவைக் கேளுங்கள்

ஒரே ஒரு துரோகம் - Ore Oru Throgam

கனவுத் தொழிற்சாலை - Kanavu Thozhirsalai

ஓடாதே! - Odathey

சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம் - Silappathikaram Or Eliya Arimukam

சுஜாதா பதில்கள் முதல் பாகம் - Sujatha Pathilkal (Muthal Pakam)

மற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :


சரஸ்வதியின் சபதம் - Sarasvathien sapatham

திருத்தக்க தேவரின் வளையாபதி - Thiruthakka Devarin Valayaapathi

கண்ணகி சிலை

ஆறு நாடகங்கள் - Aaru Natkal

சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

பாவேந்தரின் நல்ல தீர்ப்பு

நீதி தேவன் மயக்கம் - Neethi Devan Mayakkam

சாந்தி (நாடகம்) (old book rare) - shanthi(Nadagam)

அழுக்குப் படாத அழகு (நாடகம்) - Alukku Padaatha Alagu(Naadagam)

பண்டைத் தமிழரின் ஒலி உணர்வும் இசை உணர்வும் (old book - rare) - Pandai Tamilarin Oli unarvum isai Unarvum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கைலாஷ் செளதுரியின் ரத்தினக்கல் - Kailash Choudriyin Rathinakkal

ஜார்ஜ் வாஷிங்டன் - George Washington

கிருஷ்ணா கிருஷ்ணா! - Krishna Krishna

சென்னை மறுகண்டுபிடிப்பு - Chennai Maru Kandupidippu

இதுவரை நான்

ஈழம் அமையும்

ஸீரோ டிகிரி - Zero Degree

அரசூர் வம்சம் - Arasoor Vamsam

VAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு மாதிரி வினா விடை

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk