சில வித்தியாசங்கள் - Sila Vithiyasangal

Sila Vithiyasangal - சில வித்தியாசங்கள்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184936759
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தொழில் வல்லுநர் கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தப் புத்தகத்தில் உள்ள கதைகளை திரும்பப் படித்தபோது என் எழுத்து முறையில் இருக்கும் ஒரு பொதுவான அம்சம் உடனே புலப்பட்டது. அது பெரும்பாலும் எல்லாக் கதைகளையும் தன்மை ஒருமையில் எழுதி இருப்பது. அது கதை சொல்லும் எவ்வளவோ முறைகளில் ஒன்று. இந்த முறையில் இருக்கும் கட்டுப்பாடு எனக்குப் பிடிக்கிறது. கதை சொல்பவனை விட்டு விலக முடியாத நிர்பந்தத்தில் இருக்கும் சவால் என்னைக் கவர்கிறது. மேலும் எழுத்தில் உள்ள துல்யமான சந்தோஷங்களில் ஒன்று என்னால் பலவித வடிவங்களை ஏற்க முடிகிறது. என் சொந்த மன விகற்பங்களிலிருந்து விலகி என்னால் என்னை ஏழை குமாஸ்தாவாக ஆக்கிக்கொள்ள முடிகிறது. வீணை வித்வானாக பிரபலத்துக்கு அலைய முடிகிறது. இளம் கணவனை நீந்தத் தெரியாமல் ஆற்றில் மிதக்க வைக்க முடிகிறது. மாந்திரிகத்திற்கும் என்னால் கட்டுப்பட முடிகிறது. கனவுகள் எனக்கு நிறமாகின்றன. நிஜங்கள் கனவுகளாகின்றன. அழகான பெண்களை ஆச்சரியம் நிறைந்த முனைகளில் சந்திக்க முடிகிறது. போலீஸ் பயமில்லாமல் துப்பாக்கிகள் சுட்டு பேப்பரில் ரத்தம் சிந்த வைக்க முடிகிறது. நிஜத்தையும் பொய்யையும் எனக்கே உரித்தான ரசாயனத்தில் கலந்து, நான் மெளனமாகக் கவனிக்கும் சம்பவங்களையும் நபர்களையும் என் விருப்பத்திற்கு அழைத்து வாசிப்பவர்களையும் உடன் அழைத்துச் செல்லும் இந்த அரை மயக்க உலகில் 'நான் எனும் பொய்யை நடத்துவோன் நானே'.
  • This book Sila Vithiyasangal is written by Sujatha and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் சில வித்தியாசங்கள், சுஜாதா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sila Vithiyasangal, சில வித்தியாசங்கள், சுஜாதா, Sujatha, Sirukathaigal, சிறுகதைகள் , Sujatha Sirukathaigal,சுஜாதா சிறுகதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Sujatha books, buy Kizhakku Pathippagam books online, buy Sila Vithiyasangal tamil book.

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிவாஜி . திரைப்பட வசனம்

அப்பா, அன்புள்ள அப்பா! சுஜாதா கட்டுரைகள் - Appa, Anbulla Appa

விழுந்த நட்சத்திரம் சுஜாதா குறுநாவல் வரிசை 10

சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி - Sujathavin Kurunavalkal (Moundram Thokuthi)

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 3) - Katrathum …Petrathum…(part 3)

திருக்குறள் புதிய உரை - Thirukkural Puthiya Urai

மேகத்தைத் துரத்தியவன் - Megathai Thurathiyavan

பிரிவோம் சந்திப்போம் இரு பாகங்களும் - Pirivom Sandhippom

தலைமைச் செயலகம் - Thalamai Seyalagam

கற்பனைக்கும் அப்பால்...

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


எருது (உலகச் சிறுகதைகள்) - Erudhu (Ulaga Sirukathaigal)

பூமியெங்கும் பூரணியின் நிழல்

உறவெனும் விலங்கு - Uravenum Vilangu

மோகனராகம்

பன்மொழிச் சிறுகதைகள் முதல் பாகம்

திராவிட இயக்க எழுத்தாளர்களின் சிறுகதைகள்

மழைமான் - Mazhaimaan

உலகப் புகழ்பெற்ற நாடோடிக் கதைகள்

ங்ஙா... 25 சிறுகதைகள்

தங்க இளவரசி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அசைவ பிரியாணி வகைகள் 100

செங்கோல் - Sengol

18வது அட்சக்கோடு - 18vadhu atchakkodu

விடிவதற்குள் வா! - Vidivatharkkul Vaa!

ப்ரூஸ் லீ - Bruce Lee

ஹாய் மதன் -4 - Hai Madhan! IV

சுபாஷ் சந்திரா - Subash Chandra

அணு: அதிசயம் - அற்புதம் - அபாயம் - Anu: Adhisayam - Arpudham - Abaayam

உணவின் வரலாறு - Vunavin Varalaru

ராஸ லீலா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk