தொழில் வல்லுநர் - Thozhil Vallunar

Thozhil Vallunar - தொழில் வல்லுநர்

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: பி.வி. ராமஸ்வாமி
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789351351535
Pages : 248
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உலகை மாற்றிய புரட்சியாளர்கள் சில வித்தியாசங்கள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • எல்லோராலும் ஏதேனும் ஒரு துறையில் கவனம் செலுத்தி, பயிற்சி பெற்று, அனுபவத்தின் மூலம் ஒருசில அம்சங்களில் பிரகாசிக்க முடியும். உயர் பதவிகளையும் நல்ல வருமானத்தையும் கூட ஈட்ட முடியும். ஆனால், தொழில் நேர்த்தி என்பது ஒரு சிலருக்கே கை
  கூடுகிறது.
  இந்த ஒரு சிலரால்தான் உலகம் அடுத்தடுத்த கட்டங்-களுக்கு முன்னேறிச் செல்கிறது. இந்த ஒரு சிலரில் நீங்களும் ஒருவர் ஆகலாம்.
  தொழில் என்பது வேலை மட்டுமல்ல, தனது பல்லாண்டுகால அனுபவம் முழுவதையும் குறிக்கும் ஒரு சொல் என்பது ஒரு தொழில் வல்லுநருக்குப் புரியும். அவர் ஒவ்வொரு நாளும் வளர்கிறார். ஒவ்வொரு நாளும் புதிய
  சவால்களைத் துணிச்சலுடன் எதிர்கொள்கிறார். புதிய பாடங்கள் கற்கிறார்.
  வாழ்க்கையில், நிறுவனத்தில், தொழில் துறையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கிறார். தான் எடுக்கும் ஒரு தீர்மானம் நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்று அவருக்குத் தெரியும்.
  எனவே அவர் சாதுர்யத்துடனும் தொலைநோக்குப் பார்வையுடனும் திகழ்-கிறார். அலுவலகம் தாண்டி உலகமும் அதன் பிரச்னைகளும் சவால்-களும்கூட அவருக்குப் பரிச்சயமாக இருக்கிறது. தனது லட்சியத்-தோடும் மதிப்பீடுகளோடும் பொருந்தாத விஷயங்களோடு ஒத்துப்-போகமாட்டார். தனது எல்லைகள் அவருக்குத் தெரியும். தனது உடல், ஆன்மா, மனம் ஆகியவற்றின் மீது அவருக்கு அக்கறை இருக்கும். அதனால்-தான் அவர் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு பிரகாசிக்கிறார்.
  சாஃப்ட்வேர், நிதி நிர்வாகம், வணிகம், மார்க்கெட்டிங், குழாய் ரிப்பேர் என்று நீங்கள் புழங்கும் துறை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களாலும் ஒரு ஃப்ரொபஷனலாக வளரமுடியும். இந்த நம்பிக்கையை ஏற்படுத்துவதோடு நின்றுவிடாமல் அதனை அடைவதற்கான வழிமுறை-களையும் கற்றுக்கொடுக்கிறது இந்தப் புத்தகம்.
  மைண்ட் ட்ரீ என்னும் மென்பொருள் துறை நிறுவனத்தைத் தோற்றுவித்து வெற்றிகரமாக நடத்திவரும் சுப்ரதோ பாக்ச்சியின் இந்தப் புத்தகம் உங்கள் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தப்போவது உறுதி.

 • This book Thozhil Vallunar is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் தொழில் வல்லுநர், பி.வி. ராமஸ்வாமி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thozhil Vallunar, தொழில் வல்லுநர், பி.வி. ராமஸ்வாமி, , Varthagam, வர்த்தகம் , Varthagam,பி.வி. ராமஸ்வாமி வர்த்தகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Thozhil Vallunar tamil book.

ஆசிரியரின் (பி.வி. ராமஸ்வாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சில்லறை வர்த்தகம் பல்நோக்குப் பார்வை

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


கதைக் கணக்குகள் - Kathai Kanakkugal

அள்ள அள்ளப் பணம் - 2 - Alla Alla Panam2

காலத்திற்கு ஏற்ற தொழிலும் கை நிறைய வருமானமும்

பணம் கொடுக்கும் பால் பண்ணை

சந்தோஷமா கடன் வாங்குங்க! - Santhoshama Kadan Vaangunga!

இந்திய இன்ஷூரன்ஸ் கோடீஸ்வரர்கள்

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு

கார்களை நீங்களே பழுது பார்ப்பது எப்படி?

விளம்பர உலகம் - விளம்பரங்களின் தோற்றங்களும் விண்ணைத் தொடும் மாற்றங்களும் - Vilambara Ulagam-Vilambarangalin Thotrangalum Vinnai Thodum Matrangalum

பழங்காலத் தமிழர் வாணிகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பக்தி இயக்கம் - Bakthi Iyakkam

க்விங்க் - Kwink

சஞ்சய் காந்தி - Sanjay Gandhi

கை - Kai

தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி - Tamil Nadu Suttrula Vazhikatti

கவிராஜன் கதை

ஆஸ்டின் இல்லம் - Austin Illam

மகாபாரதம் மாபெரும் விவாதம்

வாழ்க்கை விதிகள் - The Rules of Life

அக்னி - Agni

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk