யானைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம் - Yaanaikku Oru Kaalam Poonaikku Oru Kaalam

Yaanaikku Oru Kaalam Poonaikku Oru Kaalam - யானைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: நெல்லை.ஆ. கணபதி
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048106
Pages : 107
பதிப்பு : 2
Published Year : 2006
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள்
+2 டிப்ஸ் ரவீந்திரநாத் தாகூர்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 •  யானைக்கு ஒரு காலம் , புனைக்கு ஒரு காலம், என்ற இந்நூலில் காலம் நம்  கையில் என்ற நம்பிக்கையை வளர்க்கும்
  சிறுவர்களுக்கான பதினேழு கதைகள் இடம்பெற்றுள்ளன. பட்டத்து யானையின் மீது அமர்ந்து அரசனுடன் பவனி வருகின்ற அரசி ஒரு பூனையை மடிமீது வைத்து அதற்கு நன்றி பாராட்டும் அளவில் காலம் பின்புலத்திலிருந்து பூனையைக் கூடச் சாதனை படைக்கத் தூண்டுகிறது.  யானைமீது பூனை  பவனி வரவேண்டுமென்றால் சாதாரண காரியமல்ல. மேலும் சிறுவர்களின் சிந்தனையில் நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் விதைக்கும் ஏனைய கதைகள் சேமிப்பின் தேவை, ஆணவத்தின் அழிவு, திருட்டுக்குக் கிடைத்த தண்டனை, பிறரை இகழாத தன்மை, பார்வையற்றவரும் பாதை காட்ட உதவுவார் என்றபயன்பாடு, பொய்க்கடிதம் தண்டனை தரும்  என்ற படிப்பினை, கடத்தல்காரர்களிடமிருந்து நண்பர்களை மீட்பதற்கு மாணவன் கையாண்ட புத்திசாலித்தனம், வேதனையைச் சாதனையாக மாற்றுகின்ற வழிகாட்டுதல், உயர்வுதாழ்வு பாராட்டுவது பேதமை என்ற அறிவுறுத்தல், செய்யும் தொழிலில் இழிவில்லை என்று தெளிவூட்டுதல், மனம்போன போக்கில் போகக்கூடாது என்று எச்சரிக்கையூட்டுதல் அனைத்தும் இந்நூலில் எடுத்துரைக்கப்படுகிறது.

                                                                                                                                                           - பதிப்பகத்தார்.

 • This book Yaanaikku Oru Kaalam Poonaikku Oru Kaalam is written by and published by Arivu pathippagam.
  இந்த நூல் யானைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம், நெல்லை.ஆ. கணபதி அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Yaanaikku Oru Kaalam Poonaikku Oru Kaalam , யானைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம், நெல்லை.ஆ. கணபதி, , Kathaigal - Tamil story, கதைகள் , Kathaigal - Tamil story,நெல்லை.ஆ. கணபதி கதைகள்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy books, buy Arivu pathippagam books online, buy Yaanaikku Oru Kaalam Poonaikku Oru Kaalam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நிலவில்லாத இரவு - Nilavillaatha Iravu

நாடு புகழ்நாடு - Naadu Pugalnaadu

நீதிக்கதைகள் - Neethikathaigal

புதுமைப்பித்தன் சிறு கதைகள் - முதல் பாகம் - Puthumaipithan Siru Kathaigal-Muthal Paagam

சிறுகதைத் தொகுப்பு - Sirukathai Thoguppu

கூண்டும் வெளியும் - Koondum Veliyum

அப்துல்லாவும் அய்யங்காரும் - Abdullavum Ayyangaarum

குதிரைக்கு வைக்கோல் - Kuthiraikku Vaikoal

வரமார்த்த குருகதைகள்

எந்திர நாய்க்குட்டியும் நிலாப் பையனும் - Enthira Naikuttiyum Nila Payanum

ஆசிரியரின் (நெல்லை.ஆ. கணபதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நம்பிக்கை வேண்டும் - Nambikai Vendum

அம்மா அப்பா செல்லப்பிள்ளை - Amma Appa Sellapilai

பாடு பாடு பண்பாடு பாடு - Paadu Paadu Panpaadu Paadu

ஒரு கதையின் கதை - Oru Kathaiyin Kathai

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


கம்ப ராமாயணக் கதைகள்

பறந்து வந்த பைங்கிளி - Paranthu vantha painkili

பால்ய சிநேகிதன் - Paalya Snehithan

மாண்புமிகு மாணவர் கதைகள்

மருதாணி (old book rare)

புதுமைப்பித்தன் கதைகள் - Puthummaipitan Kathaigal

Inauspicious Times

நினைவில் சாட்சி

ராவ்பகதூர் சிங்காரம் (பாகம் 1, 2) - Ravbagathur Singaram(part 1& 2)

பழமொழிக் கதைகள் (தொகுதி.1)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Canadian Feminist Fiction

இலக்கிய உலா - Ilakiya Ulaa

உலா வரும் உலகப் பழமொழிகள்

இந்திய மருத்துவம் - Indiya Maruthuvam

பூந்தளிர் - Poonthalir

Actions

தயிர்க்காரியும் நாய்க்குட்டியும் - Thayirkaariyum Naikutiyum

Survival in management

Attention An Over View

பெண்ணியம் அணுகுமுறைகளும் இலக்கியப் பயன்பாடும் - Penniyam Anugumuraigalum Ilakiya Payanpaadum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk