மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல் - Mani Ratnam Padaippugal- Orr Uraiyaadal (First Edition, 2013)

Mani Ratnam Padaippugal- Orr Uraiyaadal (First Edition, 2013) - மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல்

வகை: கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: அரவிந்த் சச்சிதானந்தம்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789351351573
Pages : 480
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.500
In Stock , Delivered in 2-3 business days
Buy now
செட்டிநாட்டு சைவ சமையல் 100 வகையான சைவ சமையல் குறிப்புகள் நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • டைம்ஸ் வெளியிட்ட மிகச் சிறந்த 100 திரைப் படங்கள் பட்டியலில் நாயகன் இடம் பெற்றுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானை உலகுக்கு அறிமுகப்படுத்தியது, ரோஜா. இந்த இரு படங்கள் மட்டுமல்ல, மணி ரத்னம் இயக்கிய 19 பிற படங்களும் ஒவ்வொரு வகையில் வெவ்வேறு காரணங்களுக்காகத் தனித் தன்மையுடன் திகழ்கின்றன.
  இருந்தும் மணி ரத்னம் குறித்து நமக்கு அதிகம் தெரியாது என்பதே ஆச்சரியமளிக்கும் உண்மை. இந்தப் படங்களை அவர் எப்படிக் கற்பனை செய்தார்? காட்சியமைப்புகள் குறித்து எப்படிச் சிந்தித்தார்? சினிமாவுக்குமுன் அவர் வாழ்க்கை எப்படி இருந்தது என முதல் முறையாக மணி ரத்னம் தன்னைப் பற்றியும் தன் படங்கள் பற்றியும் மனம் திறந்து விரிவாக இந்தப் புத்தகத்தில் உரையாடியிருக்கிறார். பரத்வாஜ் ரங்கனின் அற்புதமான முயற்சியால் இது சாத்தியமாகியுள்ளது. அதிகம் பேசாத மணி ரத்னத்திடம் ஆழமாக, வெளிப்படையாக, காரசாரமாகக் கேள்விகள் கேட்டு சரளமாக உரையாட வைத்திருக்கிறார் பரத்வாஜ் ரங்கன்.
  நகர்ப்புற உறவுச்சிக்கல்களில் ஆரம்பித்து (அக்னி நட்சத்திரம்) தேசிய உணர்வில் ஏற்பட்ட விரிசல்கள் வரையிலான (பம்பாய்) தன் படங்களின் கதைக் கருக்கள்பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார். ஒளியமைப்பில் செய்த புதுமைகள், இளையராஜா, ரஹ்மான் இருவருடைய மாறுபட்ட பாணிகள், நாயகன் படத்துக்கு கமல் கொடுத்த புதிய பரிமாணங்கள், ராவணன் படத்தின் பின்னணி என்று
  சுவாரஸ்யமான பல விஷயங்களைச் சொல்லி யிருக்கிறார். பாலு மகேந்திரா, பி.சி. ஸ்ரீராம், தோட்டா தரணி, வைரமுத்து, குல்சார் போன்ற திறமைசாலிகளுடனான இனிய நினைவு களையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
  இந்தப் புத்தகம் தீவிர திரைப்பட ரசிகர்களுக்கும் சாமானிய வாசகர்களுக்கும் நல்லதொரு விருந்து.

 • This book Mani Ratnam Padaippugal- Orr Uraiyaadal (First Edition, 2013) is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல், அரவிந்த் சச்சிதானந்தம் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mani Ratnam Padaippugal- Orr Uraiyaadal (First Edition, 2013), மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல், அரவிந்த் சச்சிதானந்தம், , Kelvi-Pathilgal, கேள்வி-பதில்கள் , Kelvi-Pathilgal,அரவிந்த் சச்சிதானந்தம் கேள்வி-பதில்கள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Mani Ratnam Padaippugal- Orr Uraiyaadal (First Edition, 2013) tamil book.

ஆசிரியரின் (அரவிந்த் சச்சிதானந்தம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சகலகலாவல்லவன்

மற்ற கேள்வி-பதில்கள் வகை புத்தகங்கள் :


இவர்தான் சந்துரு

விகடன் மேடை (வாசகர்களின் கேள்விகளுக்கு, பிரபலங்களின் பதில்கள்) - Vikatan Medai (Vasagargalin Kelvigalukku ,Prabalangalin Pathilgal)

கி.வா.ஜ. பதில்கள் பாகம் 3

வாழ்க சந்தேகங்கள்

ஹாய் மதன் (பாகம் 2) - Hai Madhan(part 2)

மனோன்மணியம் - வினா விடை நோக்கில்

ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 1) - Enn?Etharku?Eppadi?(part 1)

QUIZ Part.1

கி.வா.ஜ. பதில்கள் பாகம் 2

அருகில் வராதே - Arukil Varathe

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வெஜிடெபிள் பிரியாணி வகைகள் 100

சஞ்சய் காந்தி - Sanjay Gandhi

கர்நாடக சங்கீதம் ஓர் எளிய அறிமுகம் - Karnataka Sangeetham

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் - Naveena Thamizhilakkiya Arimugam

ஹென்றி ஃபோர்ட் - Henry Ford: Oru Car Oru Oor Oru Per

அபாயம் இல்லை தொடு ! - Abaayam Ellai, Thodu!

அணுகுண்டின் அரசியல் வரலாறு - Anukundin Arasiyal Varalaru

கனவுத் தொழிற்சாலை - Kanavu Thozhirsalai

அமெரிக்காவில் கிச்சா - Americavil Kicha

ரெயினீஸ் ஐயர் தெரு - Reyinees Iyer Theru

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91