நேரு உள்ளும் புறமும் - Nehru- Ullum Puramum

Nehru- Ullum Puramum - நேரு உள்ளும் புறமும்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ஜெயநடராஜன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789351351528
Pages : 216
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
குஜராத் 2002 கலவரம் முசோலினி ஒரு சர்வாதிகாரியின் கதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தியா சுதந்தரம் அடைந்து முதல் பதினேழு ஆண்டுகளுக்கு இந்தியா என்றால் அது ஜவாஹர்லால் நேருதான். இந்தியாவின் சாதனைகள், குறைபாடுகள், ஏழைமை, வளர்ச்சி, ஐந்தாண்டுத் திட்டங்கள், அயலுறவுக் கொள்கை என்று அனைத்திலும் நேருவே பிரதிபலித்தார். அவருடைய பலமும் பலவீனமும் இந்தியாவின் பலமும் பலவீனமுமாக இருந்தன.
    இன்று இந்தியா பெருமளவில் உருமாறிவிட்டது என்றாலும் நேருவின் லட்சியமும் அணுகுமுறையும் இன்றும் நம்மை வழிநடத்திச் செல்கின்றன என்பதை இந்தப் புத்தகம் நமக்கு உணர்த்துகிறது. நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட்டின் மகளான நயன்தாரா சகல் தனது தாத்தா
    குறித்துத் தீட்டியிருக்கும் சித்திரம் பயனுள்ளதாகவும் ஆச்சரியமூட்டக் கூடியதாகவும் அமைந்துள்ளது.
    குறிப்பாக, நேருவின் அணிசேராக் கொள்கை உருவான பின்னணி குறித்தும் இதையே அடிப்படையாகக் கொண்டு நேரு வகுத்துக்கொண்ட சர்வதேச அரசியல் உறவுகள் பற்றியும் விரிவாக விவாதிக்கிறது இந்தப் புத்தகம். அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனா, இந்தோனேஷியா, வியத்நாம் ஆகிய நாடுகளை நேரு எவ்வாறு அணுகினார், இந் நாடுகளுடன் எத்தகைய பரிமாற்றங்களைக் கொண்டிருந்தார் என்பதை நேரு மற்றும் பிற தலைவர்களின் பிரத்தியேக ஆவணங்களிலிருந்து மேற்கோள் காட்டித் தெளிவுபடுத்துகிறார் நூலாசிரியர்.
    நான், என் நாடு, என் மக்கள் போன்ற குறுகிய எல்லைகளைத் தகர்த் தெறிந்து ஒட்டுமொத்த உலகின் பிரச்னைகள் குறித்துத் தெளிவாகச் சிந்தித்து, ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்ட ஓர் அதிசய மனிதா¤ன் கதை இது.
    Jawaharlal Nehru: Civilizing a Savage World நூலின் தமிழாக்கம்

  • This book Nehru- Ullum Puramum is written by and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் நேரு உள்ளும் புறமும், ஜெயநடராஜன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nehru- Ullum Puramum, நேரு உள்ளும் புறமும், ஜெயநடராஜன், , Aarasiyal, அரசியல் , Aarasiyal,ஜெயநடராஜன் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Nehru- Ullum Puramum tamil book.

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


உலக மயமாக்கலும் இந்திய விவசாயிகளும் - Ulaga Mayamaakalum india Vivasaikalum

இங்கே ஒரு ஹிட்லர் - Inge Oru Hitler

தியானம் அதன் ஞானம் - Thiyanam athan gnyanam

2014 தேர்தல் வெற்றிகளும் வீழ்ச்சிகளும்

குழந்தைப் போராளி - Kuzhanthai Porali

அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் - Athirshtam thantha anubavangal

ஹாய் மதன் -1 - Hai Madhan! I

எதற்கு ஈழம் - Etharku ezham

வில்லாதி வில்லன் - Villathi Villan

26/11 மும்பை தாக்குதல் தரும் படிப்பினைகள் - 26/11 Mumbai Thakkuthal Tharum Padippinaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஹிஸ்புல்லா பயங்கரத்தின் முகவரி - Hezbollah : Bayangarathin Mugavari

ஈஸியா தொடங்கலாம் பிசினஸ்!

தப்பித்தால் தப்பில்லை - Thappiththal Thappillai

அசைவ பிரியாணி வகைகள் 100

வாரன் பஃபட் பணக் கடவுள் - Warren Buffett: Panak Kadavul

உங்கள் வாழ்க்கை மத்தளமா - Ungal Vaazhkai Maththalama? Mayiliraga?

வீர சிவாஜி மராட்டிய சிங்கம்

ஹாய் மதன் -3 - Hai Madhan! III

பெண்ணால் மட்டும் முடியும் - Pennaal Mattumae Mudiyum!

இளமையில் கொல் - Illamaiyil Kol

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91