நரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர் - Narendra Modi Pudiya Irumbu Manithar

Narendra Modi Pudiya Irumbu Manithar - நரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: அரவிந்தன் நீலகண்டன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789351351658
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
குஜராத் இந்துத்துவம் மோடி குஜராத் 2002 கலவரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மோடியின் பெயரை உச்சரிக்கும்போதே வெள்ளமாகக் குவியத் தொடங்கும் ஆதரவும் புயல்போல் வலுத்து வரும் எதிர்ப்புகளும் நமக்குத் தெளிவாக உணர்த்தும் உண்மை ஒன்றுதான். மோடியை ஒருவர் ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். நிச்சயம் புறக்கணித்துவிடமுடியாது.
    இந்தியாவை வழிநடத்திச் செல்லும் ஆற்றலும் வலிமையும் மட்டுமல்ல, அதற்கான தெளிவான செயல்திட்டமும் மோடி-யிடம் உள்ளது என்று லட்சக்கணக்கானவர்கள் நம்பு-கிறார்கள். வெறும் நம்பிக்கை மட்டுமல்ல இது. குஜராத்தில் அவர் செயல்படுத்திக் காட்டிய அசாதாரண-மான சாதனைகள்மூலம் உருவான எதிர்பார்ப்பு.
    இதுவரை அரசியலில் ஆர்வம் செலுத்தாத பெரும் திரளான இளைஞர்கள் மோடிக்குப் பின்னால் அணி-வகுத்து நிற்கின்றனர். எப்படி நிகழ்ந்தது இந்தப் பெரும் மாற்றம்? எதிர்ப்புகள், சர்ச்சைகள், குற்றச்சாட்டுகள் அனைத்-தையும்-மீறி மேலும் மேலும் மக்களை மோடி வென்-றெடுப்பது எப்படி?
    இந்திய அரசியலில் மிகப் பெரும் தாக்கத்தைச் செலுத்தப்-போகும் மோடியின் அரசியல் வாழ்க்கையின் முக்கியப் புள்ளிகளை இந்தப் புத்தகத்தில் தொட்டுப் பேசுகிறார் அரவிந்தன் நீலகண்டன்.

  • This book Narendra Modi Pudiya Irumbu Manithar is written by and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் நரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர், அரவிந்தன் நீலகண்டன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Narendra Modi Pudiya Irumbu Manithar, நரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர், அரவிந்தன் நீலகண்டன், , Aarasiyal, அரசியல் , Aarasiyal,அரவிந்தன் நீலகண்டன் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Narendra Modi Pudiya Irumbu Manithar tamil book.

ஆசிரியரின் (அரவிந்தன் நீலகண்டன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஹிந்துத்துவம்: ஓர் எளிய அறிமுகம்

பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் - Pancham, Padukolai, Perazhivu: Communism

உடையும் இந்தியா? - Udaiyum India?

நம்பக்கூடாத கடவுள் ஹிந்துத்துவ சிந்தனைகள் - Nambakkodatha Kadavul: Hinduthuva Sindhananigal

ஆழி பெரிது (இது ஒரு ஹிந்துத்துவ என்சைக்ளோபீடியா)

கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


ஜெ. - கரன்தாப்பர் நேருக்கு நேர் - Je. Karan Thappar Neerukku Neer

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு

காங்கிரஸ் - Congress

மேலைக்கடலில் ஈழக்காற்று - Melaikkadalil Eezhakkatru

குடிஅரசு தொகுதி (13) - 1931 (2) - Kudiyarasu Thokudhi (13) - 1931 (2)

முசோலினி ஒரு சர்வாதிகாரியின் கதை - Musolini Oru Sarvadhigariyin Kadhai

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - Communist Katchi Arikai

நில்... கவனி... அபாயம்! - Nil…Kavani…Abaayam!

உங்கள் பாக்யராஜின் பதில்கள் - 2 - Kelvigalum Ungal Backiyaraj Bathilgal -2

வலைவிரிக்கும் இந்துத்துவம் - Valaivirikum Hinduthuvam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வீர சிவாஜி மராட்டிய சிங்கம்

பார்த்திபன் கனவு - Parthiban Kanavu

இரண்டாம் நிலை காவலர் தேர்வு 2012 - Irandam Nilai Kaavalar Thervu - 2012

பின் கதைச் சுருக்கம் - Pinkathai Churukkam

ஆஸ்டின் இல்லம் - Austin Illam

பகடையாட்டம் - Pagadai Aattam

காஷ்மீர் இந்தியாவுக்கே - Kashmir Indiyavukke

எமர்ஜென்ஸி : ஜே.பி.யின் ஜெயில் வாசம் - Indira Vs J.P. :Emergency Jail Ninaivugal

இன்று - Indru

ஹூ ஜிண்டாவ் - Hu Jintao

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91