ஆர்.எஸ்.எஸ் கடந்துவந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும் - RSS- Kadanthuvanda Paathaiyum Seiyavendiya Maatrangalum

RSS- Kadanthuvanda Paathaiyum Seiyavendiya Maatrangalum - ஆர்.எஸ்.எஸ் கடந்துவந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: சாருகேசி (Saarukesi)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789351351566
Pages : 384
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆண்களின் பூர்வீகம் செவ்வாய் பெண்களின் பூர்வீகம் சுக்கிரன் குஜராத் இந்துத்துவம் மோடி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழில்: சாருகேசி ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் சமூக, அரசியல் வரலாற்றை விவரிக்கும் இந்தப் புத்தகம் அதன் முப்பெரும் தலைவர்களாக கேசவ் பலிராம் ஹெட்கேவர், குரு கோல்வல்கர், பாலா சாஹிப் தேவரஸ் ஆகியோரின் காலகட்டத்தை விரிவாக விவரிக்-கிறது. புத்தகத்தின் நோக்கங்கள் மூன்று. முதலாவதாக, ஆர்.எஸ்.எஸ் இயக்கம் உருவான பின்னணி, உருவாக்கியவர்களின் கனவுகள், அவர்களுடைய சித்தாந்தத்தின் பலம் போன்றவற்றை முறைப்-படி அறிமுகப்-படுத்துவது. இரண்டாவதாக, ஆர்.எஸ்.எஸ்மீது சுமத்தப்படும் சில முக்கியக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிப்பது. காந்தியைக் கொன்றவர்கள், முஸ்லிம் விரோதிகள், பிராமண மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயல்-பவர்கள் என்றெல்லாம் திட்டமிட்டுப் பரப்பப்படும் செய்தி-கள் ஆதார-மற்றவை என்பதை வலுவான வாதங்கள்மூலம் இந்தப் புத்தகம் நிரூபிக்கிறது. மூன்றாவது நோக்கம், இயக்கத்தைக் கறாரான விமரிசனப் பார்வைக்கு உட்படுத்துவது. ஆர்.எஸ்.எஸ் இன்று செல்லும் பாதை சரியானதா? என்னென்ன குறைபாடுகள் அதன் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துகின்றன? பலப்படுத்திக்கொள்ள இயக்கம் என்னென்ன செய்ய-வேண்டும்? என்பவை பற்றிப் பேசுகிறது. அடிப்படையில் ஒரு மருத்துவரான நூலாசிரியர் சஞ்சீவ் கேல்கர் 1967 தொடங்கி சுமார் 30 ஆண்டுக் காலம் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் உறுப்-பின-ராக இருந்தவர். தனது ஆழ்ந்த அனுபவங்களையும் விரிவான ஆய்வையும் உள்ளடக்கி அவர் எழுதிய The Lost Years of the RSS நூலின் மொழிபெயர்ப்பு இது. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை ஏற்பவர்கள், விமரிசிப்பவர்கள், நிராகரிப்பவர்கள் மூவரும் படிக்கவேண்டிய முக்கியமான ஆவணம்.

  • This book RSS- Kadanthuvanda Paathaiyum Seiyavendiya Maatrangalum is written by Saarukesi and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் ஆர்.எஸ்.எஸ் கடந்துவந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும், சாருகேசி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, RSS- Kadanthuvanda Paathaiyum Seiyavendiya Maatrangalum, ஆர்.எஸ்.எஸ் கடந்துவந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும், சாருகேசி, Saarukesi, Aarasiyal, அரசியல் , Saarukesi Aarasiyal,சாருகேசி அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Saarukesi books, buy Kizhakku Pathippagam books online, buy RSS- Kadanthuvanda Paathaiyum Seiyavendiya Maatrangalum tamil book.

ஆசிரியரின் (சாருகேசி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சில பயணங்கள் சில அனுபவங்கள்

மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர் - Paalakadu mani iyer

காமகோடி பெரியவா - Kamakodi Periyava

யூத் ஜுகல்பந்தி - Youth Jugalpanthi

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


குடிஅரசு தொகுதி (11) - 1930 (2) - Kudiyarasu Thokudhi (11) - 1930 (2)

மண்டேலா

அற்புத செய்திகள் - Arputha Seithigal

ஐ.நா.மனிதகுல நம்பிக்கை ஒளி

குடிஅரசு தொகுதி (18) - 1935 (1) - Kudiyarasu Thokudhi (18) - 1935 (1)

யார் இந்த அன்னா ஹசாரே

அமெரிக்க ஐக்கிய நாடு இராணுவ இயந்திரமும் அரசியலும் - America Ikeya Naadu Ranuva Iyenthiramum Arasiyalum

பாரதத்தில் ராஜதர்மம் அன்றும் இன்றும் - Bharathatthil Rajadharmam Andrum Indrum

ஜமா இஸ்லாமியா - Jemaah Islamiya: Orr Arimugam

சி.பி.எம் - C.P.M

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெண்ணால் மட்டும் முடியும் - Pennaal Mattumae Mudiyum!

முதல் உலகப்போர் - Muthal Ulaga Por

வீரப்பன் காட்டில் அப்புசாமி - Veerappan Kaatil Appusamy

வலுவான குடும்பம் வளமான இந்தியா - Valuvaana Kudumbam ,Valamaana Indhiya

VAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு மாதிரி வினா விடை

ஹாலிவுட் அழைக்கிறது! - Hollywood Azhaikiradhu

24 ரூபாய் தீவு - 24 Roobaai Theevu

அடடே - 2 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-2

அன்புள்ள ஜீவா - Anbulla Jeeva

அப்துல் கலாம் : கனவு நாயகன் - Abdul Kalam : Kanavu Nayagan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91