ஆரம்பம் 50 காசு - Aarambam 50 Kaasu

Aarambam 50 Kaasu - ஆரம்பம் 50 காசு

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: பேட்ரீஷியா நாராயணன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184935264
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அகதி வாழ்க்கை திருப்புமுனை புதுமை நிறுவனங்களின் புரட்சிக் கதை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சுயமாகத் தொழில் தொடங்கி நிறைவாக சம்பாதிக்கவேண்டும் என்னும் விருப்பம் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனாலும், சிலர் மட்டுமே துணிந்து இறங்குகிறார்கள். அவர்களில் சிலர் மட்டுமே தொடர்ந்து நடத்துகிறார்கள். ஓரிருவரே வெற்றி பெறுகிறார்கள். சாதனையாளர்கள், அரிதானவர்கள். பேட்ரீஷியா நாராயணன் அரிதானவர், அபூர்வமானவர். சந்தீபா தொடங்கி பல்வேறு ரெஸ்டாரண்டுகளையும் உணவுச் சங்கிலி-களையும் சென்னையில் இவர் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். 2010ம் ஆண்டுக்கானFICCI Woman Entrepreneur of the Yearவிருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

  காதல் திருமணத்தில் தோல்வி. கையில் இரு குழந்தைகள். எதிர்காலமும் பொருளாதாரப் பின்னணியும் சூன்யமாகக் காட்சியளித்தது. அறிந்ததும் விரும்பியதும் சமையல் ஒன்றுதான் என்பதால் அதிலிருந்து தொடங்கினார். இழப்புகளையும் துக்கங்களையும் ஓரங்கட்டிவிட்டு, காலி கண்ணாடி புட்டிகளில் ஊறுகாய் நிரப்பி விற்க ஆரம்பித்தார்.

  பிறகு, மெரினா கடற்கரையில் ஒரு தேநீர் கடை. பிறகு, கேண்டீன் பிசினஸ். இதில் கிடைத்த வெற்றி சந்தீபாவாக விரிந்தது. மெல்ல மெல்ல, ஓர் உணவு தொழிற்சாலை உருவாக ஆரம்பித்தது. இன்று சென்னை நகரம் முழுவதும் இவரது உணவுச் சங்கிலிகள் பிரபலம். தொழில்முனைவோர் அனைவருக்கும் பேட்ரீஷியா ஒரு பாடம். கனவும் துணிச்சலும் அர்ப்பணிப்பும் இருந்தால் யாரும் எந்தத் துறையிலும் ஜெயிக்கலாம் என்பதற்கு பேட்ரீஷியா நாராயணனின் வாழ்க்கை ஒரு கண்முன் உதாரணம்.

 • This book Aarambam 50 Kaasu is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் ஆரம்பம் 50 காசு, பேட்ரீஷியா நாராயணன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aarambam 50 Kaasu, ஆரம்பம் 50 காசு, பேட்ரீஷியா நாராயணன், , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suya Munnetram,பேட்ரீஷியா நாராயணன் சுய முன்னேற்றம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Aarambam 50 Kaasu tamil book.

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


இட்லியாக இருங்கள் - Idlyaga Irungal!

எனது சிந்தனைக் களமும் காலமும் - Enadhu Sindhanai Kalamum Kaalamum

விதியை வெல்லும் விதிகள் - Vidhiyai Vellum Vidhigal

Learn to Make Decisions

எதிர்ப்புகளைச் சமாளிப்பது எப்படி?

சின்ன தூண்டில் பெரிய மீன் - Chinna Thoondil Periya Meen

வாழப் பழகுவோம் வாருங்கள் - Vaazha pazhakuvom vaarungal

வாழ்வை அனுபவிக்க இதுதான் நேரம்

அச்சத்தை அழித்திடுவோம் அது நம்மை அழிக்குமுன்பே…

எது உன் குறிக்கோள் - Ethu Unn Kurikoal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கேளுங்கள் கிடைக்கும்

ஹிஸ்புல்லா பயங்கரத்தின் முகவரி - Hezbollah : Bayangarathin Mugavari

பாக்கியம் ராமசாமி அப்புசாமியும் அற்புத விளக்கும் - Appusamiyum Arputha Vilakkum

தண்ணீர் தேசம்

ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன - Helicoptergal Keezhe Irangivittana

நெல்சன் மண்டேலா - Nelson Mandela

ஓம் ஷின்ரிக்கியோ ஓர் அறிமுகம் - Aum Shinrikyo : Oor Arimugam

மால்கம் எக்ஸ் - Malcolm X

வாஷிங்டனில் திருமணம் - Washingtonil Thirumanam

என் பெயர் எஸ்கோபர் - En Peyar Escobar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91