அகதி வாழ்க்கை - Agadhi Vaazhkai

Agadhi Vaazhkai - அகதி வாழ்க்கை

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கலையரசன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184934779
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம் ஆரம்பம் 50 காசு
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • அகதிகள் எப்படி உருவாகிறார்கள்? எந்த நம்பிக்கையுடன் ஓர் அந்நிய நாட்டுக்குள் காலடி எடுத்து வைக்கிறார்கள்? அனைவருக்கும் புகலிட அனுமதி கிடைத்துவிடுகிறதா? கிடைக்காதவர்களின் கதி? ஐரோப்பாவில் குடியேறிய பல ஈழத் தமிழர்கள் செல்வத்துடனும் செழிப்புடனும் வாழும்போது, அதே ஐரோப்பாவில் பலர் வீடின்றி, வேலையின்றி அங்கீகாரம் இன்றி அவதிப்படுவது ஏன்?

  சிலர் உயிரைக் காக்க ஓடுகிறார்கள். சிலர், அரசியல் காரணங்களுக்காக. சிலர், பொருள் ஈட்டுவதற்காக. காரணங்கள் பல. நோக்கம் ஒன்றுதான். எப்படியாவது புகலிடத்தில் ஒரு புதிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும். பல நூறு கனவுகளைச் சுமந்தபடி வந்து சேரும் அகதிகள், நம்பிக்கை இழந்து, அடையாளம் தொலைத்து, ஆயிரம் பிரச்னைகளுடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

  நூலாசிரியர் கலையரசன் இலங்கைத் தமிழர்களை மையமாக வைத்து தன் அனுபவங்களை விவரித்திருந்தாலும், பிற தேசத்து அகதிகள் குறித்த ஒரு தெளிவான பார்வையும் இதில் காணக்கிடைக்கிறது.

  ஒரு தனி நபரின் வாழ்க்கைக் குறிப்பு அல்ல இது. இலங்கைத் தமிழ் அகதிகள் குறித்த முழுமையான அரசியல் ஆவணம்.

 • This book Agadhi Vaazhkai is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் அகதி வாழ்க்கை, கலையரசன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Agadhi Vaazhkai, அகதி வாழ்க்கை, கலையரசன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,கலையரசன் கட்டுரைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Agadhi Vaazhkai tamil book.

ஆசிரியரின் (கலையரசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஈழத் தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


புதுமைக் கவிஞன் வால்ட் விட்மன்

ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் - Aayirathoru Arabiya Iravukal

தமிழ்நாட்டுத் திருவிளக்குகள் - Tamilnaatu Thiruvilakkugal

வெளி இதழ்த் தொகுப்பு - Veli Ithaz Thoguppu

இசையின் ஒளியில் - Isaiyil Oliyeli

நிறைசெம்பு நீரில் விழும் பூக்கள்

சிறகுக்குள் வானம்

பணிய மறுக்கும் பண்பாடு - Paniya Marukkum Panpadu

இறந்தகாலமும் எதிர்காலமும் - Irandhakaalamum Edhirkaalamum

அறிஞர் அண்ணாவின் விடுதலைப் போர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சீனா - விலகும் திரை - China: Vilagun Thirai

கரையெல்லாம் செண்பகப்பூ - Karaiyellam Senbagappoo

ஸ்ரீமான் சுதர்சனம் - Sriman Sudharsanam

எஸ். ராமகிருஷ்ண்ன் கதைகள் - S. Ramakrishnan Kathaigal

ராஸ லீலா

விளம்பர மாயாஜாலம் - Vilambara Maayajaalam

அன்னை தெரசா - Annai Teresa

சீதாப்பாட்டியின் சபதம் - Seethapattiyin Sabadham

ரத்த தானம்

பத்து செகண்ட் முத்தம் - Pathu Second Mutham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91