வில்லாதி வில்லன் - Villathi Villan

Villathi Villan - வில்லாதி வில்லன்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: பாலா ஜெயராமன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184935141
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கருணாநிதி என்ன கடவுளா? அந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வில்லன் என்றதும் ஹிட்லர் மற்றும் முசோலினியின் பிம்பங்கள் உடனடியாக நம் நினைவுக்கு வருவதற்குக் காரணம், லட்சக்கணக்கானவர்களின் மரணத்துக்கு அவர்கள் நேரடிக் காரணம் என்பதால். ஆனால், இவர்களைக் காட்டிலும் குரூரமான பலரை வரலாறு கண்டிருக்கிறது.

  மறக்கமுடியாத கொடூரங்களையும், படுகொலைகளையும், ஆகப் பெரும் அழிவுகளையும்... மக்களின் பெயரால், நாட்டின் பெயரால், மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், கொள்கையின் பெயரால் இவர்கள் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார்கள். அந்த வகையில், தேசியவாதிகளாகவும் தேச நாயகர்களாகவும்கூட இவர்கள் கொண்டாடப்படுகிறார்கள்.

  உதாரணத்துக்கு, பேரரசராகவும் ரத்த வெறியராகவும் திகழ்ந்த செங்கிஸ்கான். இந்தியாவின் நீரோ மன்னரான லிட்டன் பிரபு. ஜப்பானை இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்திய ஹிடேக்கி டோஜோ. மாயன் நாகரிகத்தின் பண்பாட்டை அழித்த ஸ்பானிய மதகுரு, டியாகோ டி லாண்டா. திசைமாறிய புரட்சியாளர் ரோபெஸ்பியர். வடகொரியாவின் கொடூர முகமான கிம் இல் சங். கம்போடியாவின் பால்பாட். பாகிஸ்தானின் ஜியா உல் ஹக் மற்றும் பலர்.

  தமிழ்பேப்பர் டாட் நெட் இணையத்தளத்தில் வெளிவந்து, பெரும் வரவேற்பைப் பெற்ற தொடரின் நூல் வடிவம் இது. வரலாற்றைக் கருப்புப் பக்கங்களால் நிரப்பிய?முக்கிய வில்லன்களின் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் விவரிக்கும் அவசியமான பதிவும்கூட.

 • This book Villathi Villan is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் வில்லாதி வில்லன், பாலா ஜெயராமன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Villathi Villan, வில்லாதி வில்லன், பாலா ஜெயராமன், , Aarasiyal, அரசியல் , Aarasiyal,பாலா ஜெயராமன் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Villathi Villan tamil book.

ஆசிரியரின் (பாலா ஜெயராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அணுகுண்டின் அரசியல் வரலாறு - Anukundin Arasiyal Varalaru

கடல் கொள்ளையர் வரலாறு - Kadal Kollayar Varalaru

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


அல் காயிதா பயங்கரத்தின் முகவரி

நேரு முதல் நேற்று வரை - Nehru muthal netru varai

மகாத்மா காந்தி கொலை வழக்கு - Mahatma Gandhi Kolai Vazhakku

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - 2G Spectrum Uzhal

அரசியல் அறிவு

ராஜீவ் படுகொலை தூக்குக் கயிற்றில் நிஜம் - Thookku kayitrin nijam

இந்தியா 2020 (புத்தாயிரம் ஆண்டுகளுக்கான ஒரு தொலைநோக்கு)

உலக சோஷலிஸத்தின் தாய்

சட்டப்பேரவையில் ஜீவா - Sattapperavaiyil Jeeva

காந்தியின் ஆடை தந்த விடுதலை! - Gandhiyin Aadai Thantha Viduthalai!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


யாஹூ காலம் - Yahoo Kalam

மர்மங்களின் பரமபிதா - Subhash : Marmangalin Paramapitha

சே குவேரா வேண்டும் விடுதலை! - Che Guvera : Vendum Viduthalai

ஊஞ்சல் - Oonjal

பாற்கடல்

இழக்காதே! - Izhakkathey!

நாவல் கோட்பாடு - Novel (Kotpadu)

GROUP IV மாதிரி வினா விடை - பொது அறிவு பொதுத் தமிழ் - TNPSC Group - 4

ஃபத்வா முதல் பத்மா வரை - Salman Rushdie

கூகிள் பயன்படுத்துவது எப்படி - Google Payanpaduthuvathu Eppadi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk