கருணாநிதி என்ன கடவுளா? - Karunanithi Enna Kadavula?

Karunanithi Enna Kadavula? - கருணாநிதி என்ன கடவுளா?

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: பழ. கருப்பையா
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184936513
Pages : 232
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.250
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கலாநிதி மாறன் வில்லாதி வில்லன்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஈழத்தைச் சுடுகாடாக்கிவிட்டுக் கோவையிலே என்ன கொண்டாட்டம்? மொழி என்பது வெறும் ஒலியா? இனத்தின் முகமல்லவா! இனத்தை அழித்துவிட்டு மொழிக்கென்ன கொண்டாட்டம்? செம்மொழி மாநாட்டுக்குத் தமிழ்த்தாய் வர மாட்டாள்!’

  இடையறாது எழுதிக்கொண்டிருந்தேன்.

  அதிகாரத்தில் வேறு இருக்கிறாரே கருணாநிதி!

  செம்மொழி மாநாட்டின் இறுதி நாளன்று (27.6.10) பிற்பகல் ஆறேழு குண்டர்கள் ‘மணக்க மணக்க செம்மொழியில்’ இரைந்து கொண்டே என் வீடு புகுந்து, என் கழுத்தினை இறுக்கி என்னைத் தாக்கிவிட்டு, வீட்டுப் பொருள்களைச் சேதப்படுத்தி, மகிழ்வுந்தையும் அடித்து நொறுக்கி விட்டுச் சென்று விட்டார்கள்!

  என் குடும்பத்தினர் அச்சத்தில் உறைந்து விட்டனர்!

  காவல் துறைக்கு அடித்தவர்களைத் தெரியும்; அடிக்கச் சொன்னவரையும் தெரியும் என்பதால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை!

  என்னுடைய எழுத்தின் வலிமையை அதுவரை நான் அறிந்திருக்கவில்லை! அதனுடைய ஆற்றலைக் கருணாநிதிதான் எனக்கு உணர்த்தினார்! ஒரு முதலமைச்சரால் ‘மரியாதை’ செய்யப்படுவதைவிட எழுதுபவனுக்கு வேறென்ன பெருமை வேண்டும்?

  என் எழுத்துக்கு நான் பெற்ற சிறந்த விருது இதுதான்!

 • This book Karunanithi Enna Kadavula? is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் கருணாநிதி என்ன கடவுளா?, பழ. கருப்பையா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Karunanithi Enna Kadavula?, கருணாநிதி என்ன கடவுளா?, பழ. கருப்பையா, , Aarasiyal, அரசியல் , Aarasiyal,பழ. கருப்பையா அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Karunanithi Enna Kadavula? tamil book.

ஆசிரியரின் (பழ. கருப்பையா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பட்டினத்தார் ஒரு பார்வை - Pattinathar Oru Parvai

மகாபாரதம் மாபெரும் விவாதம்

கண்ணதாசன் காலத்தின் வெளிப்பாடு ஒரு திறனாய்வு - Kannadhasan: Kaalathin Velippadu

காலம் கிழித்த கோடுகள் - Kaalam Kilitha Kodugal

எல்லைகள் நீத்த இராமகாதை - Ellaigal Neetha Raama Kaadhai

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


ISI . நிழல் அரசின் நிஜ முகம் - ISI: Nizhal Arasin Mugam

பொது அறிவு 1500 கேள்வி-பதில்கள் - Pothu Arivu 1500 Kelvi-Pathilgal

நன்றி! மீண்டும் வருக!

உங்கள் பாக்யராஜின் பதில்கள் - 2 - Kelvigalum Ungal Backiyaraj Bathilgal -2

சத்தியமூர்த்தி கடிதங்கள் (பாகம் 2) - Sathyamoorthi Kadithangal(part 2)

தி.மு.க. உருவானது ஏன் - D.M.K. Uruvanadhu Yen

ஆடிப்பாரு மங்காத்தா

ETA - ஓர் அறிமுகம் - E.T.A:Oor Arimugam

குடிஅரசு தொகுதி (24) - 1938 (1) - Kudiyarasu Thokudhi (24) - 1938 (1)

அல் காயிதா பயங்கரத்தின் முகவரி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


24 ரூபாய் தீவு - 24 Roobaai Theevu

பாம்பின் கண் தமிழ் சினிமா ஓர் அறிமுகம் - Paambin Kan

அப்ஸரா - Apsara

மூன்று நாள் சொர்க்கம் - Munru Nal Sorkam

எம்.எஸ். வாழ்வே சங்கீதம் - M.S. : Vaazhve Sangeedham

தலாய் லாமா அரசியலும் ஆன்மிகமும் - Dalai Lama: Arasiyalum Aanmigamum

அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும் - Appusamiyum Africa Azhagiyum

கதைகளின் வழியே ஜென் - Kathaigalin Vazhiye Zen

மருமகள் - Marumagal

மேலும் ஒரு குற்றம் - Maelum Oru Kuttram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91