தலாய் லாமா அரசியலும் ஆன்மிகமும் - Dalai Lama: Arasiyalum Aanmigamum

Dalai Lama: Arasiyalum Aanmigamum - தலாய் லாமா அரசியலும் ஆன்மிகமும்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஜனனி ரமேஷ்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184934823
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.115
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சரஸ்வதி ஒரு நதியின் மறைவு சிந்து சமவெளி நாகரிகத்தின் உண்மை வரலாறு கலாநிதி மாறன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகம் முழுவதிலும் உள்ள திபெத்தியர்களின் ஆன்மிக குருவாகவும் அரசியல் தலைவராகவும் திகழும் தலாய் லாமா, கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவில் ஓர் அகதியாக வாழ்ந்து வருகிறார். அகிம்சையை, அன்பை, சகோதரத்துவத்தை, அமைதியை விடாப்பிடியாகப் போதித்துவரும் அவர் வாழ்வில்தான் எத்தனை எத்தனை போராட்டங்கள்!

    இந்த நிமிடம்வரை சீனா, தலாய் லாமாவை அங்கீகரிக்கவில்லை. அவர்களைப் பொருத்தவரை தலாய் லாமா ஒரு பிரிவினைவாதி, சூழ்ச்சிக்காரர், நாட்டை உடைப்பவர், சீன எதிர்ப்பு எண்ணங்களை இளைஞர்களிடம் விதைப்பவர். நோபல் பரிசு அளித்து உலகமே கொண்டாடும் தலாய் லாமாவை சீனா கிட்டத்தட்ட ஒரு கிரிமனலாகவே பாவிக்கிறது. பரஸ்பர அமைதிக்கான இரு தரப்பு முயற்சிகளும் தோல்வி அடைந்துள்ளன.

    இந்த நிமிடம்வரை, திபெத்தை ஒரு சுதந்தர நாடாக சீனா ஏற்கவில்லை. திபெத் சீனாவின் பிரிக்கவியலாத ஓர் அங்கம் என்றே சொல்லிவருகிறது. அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் உள்பட திபெத்தின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்துள்ள எந்தவொரு நாடும் திபெத் விடுதலைக்காகப் பெரிதாக எதுவும் செய்துவிடவில்லை. சீனாவை ஒரு பகை நாடாகக் கருதுபவர்களால் கூட திபெத்துக்குச் சாதகமாகவும் தலாய் லாமாவுக்குச் சாதகமாகவும் எதுவும் செய்யமுடியாத நிலையே நீடிக்கிறது.

    இந்தப் புத்தகம் தலாய் லாமாவின் அரசியல், ஆன்மிக வாழ்வையும் திபெத்தின் வரலாற்றையும், நேரு தொடங்கி இன்றுவரையிலான திபெத் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டையும் ஒருங்கே பதிவு செய்கிறது. தலாய் லாமாவின் போராட்டத்தின்மீதும்

  • This book Dalai Lama: Arasiyalum Aanmigamum is written by and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் தலாய் லாமா அரசியலும் ஆன்மிகமும், ஜனனி ரமேஷ் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Dalai Lama: Arasiyalum Aanmigamum, தலாய் லாமா அரசியலும் ஆன்மிகமும், ஜனனி ரமேஷ், , Aanmeegam, ஆன்மீகம் , Aanmeegam,ஜனனி ரமேஷ் ஆன்மீகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Dalai Lama: Arasiyalum Aanmigamum tamil book.

ஆசிரியரின் (ஜனனி ரமேஷ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முசோலினி ஒரு சர்வாதிகாரியின் கதை - Musolini Oru Sarvadhigariyin Kadhai

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


தெய்வத்தின் குரல் ஐந்தாம் பகுதி

அகத்தியர் முதல் வாரியார் வரை சித்தர்கள் 60 பேர் வாழ்வும் வாக்கும் - Agathiyar Mudhal Vaariyaar Varai Siddhargal Arubhadhu Paer : Vaazhvum Vakkum

கைவல்ய உபநிஷதமும் தமிழில் விளக்கமும் - Kaivalya Ubanishthamum Tamilil Vilakamum

பலன் தரும் திருப்பதிகங்கள்

திருவருட்செய்தி தொகுதி.2

மனசே மருந்து

சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் சிந்தனைத்துளிகள்

சைவ நீதியும் சமய வாழ்வும்

திருவிளையாடற்புராணம் - Thiruvilaiyaadarpuraanam

செளபாக்யமளிக்கும் ஸ்ரீ சிவ வழிபாடு - Sowbhagiyamalikkum Sri Siva Vazhipaadu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பார்த்திபன் கனவு - Parthiban Kanavu

காதல் விதிகள் - The Rules of Love

மழைப்பாடல் (மகாபாரதம் நாவல் வடிவில்)

எடிசன் கண்டுபிடிப்புகளின் கதாநாயகன் - Edison : Kandupidippugalin Kathanayagan

கதைகளின் வழியே ஜென் - Kathaigalin Vazhiye Zen

பட்டினத்தார் ஒரு பார்வை - Pattinathar Oru Parvai

புயலின் பெயர் சூ கீ - Puyalin Peyar Suu Kyi

முகமது யூனுஸ் - Muhammad Yunus

கடல் கொள்ளையர் வரலாறு - Kadal Kollayar Varalaru

ஆண் உலகம் - Aan Ulagam- Udal - Manam -Arokyam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91