திருப்பூர் குமரன் ஓர் அக்னிப் பிரவேசம் - Thirupur Kumaran Oru Agnipravesam

Thirupur Kumaran Oru Agnipravesam - திருப்பூர் குமரன் ஓர் அக்னிப் பிரவேசம்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: எம்.ஏ. பழனியப்பன் (M.A. Palaniyappan)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN :
Pages : 74
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
தேசத்தலைவர்கள் தொன்மவியல் கட்டுரைகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 •  நாம் எதிர்காலத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், எதிர்காலம் இளைஞர்களுக்குச் சொந்தம் என்று கூறினார் மாமேதை லெனின். அந்த எதிர்காலத்தைத் தங்களுக்குச்  சொந்தமாக்கிக்கொள்ள இளஞர்கள் அதற்கேற்பச் செயல்படவேண்டும். வீடும் நாடும் போற்றும் அவர்களது செயல் இருக்க வேண்டும்  என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும். பெரும்பான்மையான மக்களின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதத்தில் செயல்பட இளைஞர்கள் ஏராளமானோர் உண்டு. இளமைப் பரிவத்திலேயே நாட்டையும் மக்களையும் பற்றி எண்ணிய இளைஞர்கள் ஏராளம். நாட்டின் விடுதலைக்கும், அதன் உயர்வுக்கும் போராடி உயிர்நீத்தவர்களும் உண்டு.

  வசதி படைத்தவர்களை வரலாறு தேடுவதில்லை. ஆனால், மக்களுக்காகப் போராடுபவர்களை வரலாறு என்றென்றும் தேடிக்கொண்டே இருக்கும். வரலாறு தேடிக்கொண்டிருக்கும் பட்டியலில் இடம்  பெற்றவர்களில் ஒருவர் தான் திருப்பூர் குமரன். தியாக உணர்வை,மன உறுதியை, நாட்டுப்பற்றை அறிந்துகொள்ளவேண்டிய ஒவ்வொருவருக்கும் முன்னுதாரணமாக விளங்கி நிற்கும் திருப்பூர் குமரனின் வாழ்க்கைச் சுருக்கத்தை, இந்நூலில் தனக்கே உரிய பாணியில்  எடுத்துக்கூறியுள்ளார் எம். ஏ. பழனியப்பன். எங்களது வெளியீடுகளுக்கு  வாசகர்கள் அளிக்கும் பேராதரவை, இந்நூலுக்கும் அளிப்பார் என எதிர்பார்க்கிறோம்.

                                                                                                                                                      - பதிப்பகத்தார்.

 • This book Thirupur Kumaran Oru Agnipravesam is written by M.A. Palaniyappan and published by Arivu pathippagam.
  இந்த நூல் திருப்பூர் குமரன் ஓர் அக்னிப் பிரவேசம், எம்.ஏ. பழனியப்பன் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thirupur Kumaran Oru Agnipravesam, திருப்பூர் குமரன் ஓர் அக்னிப் பிரவேசம், எம்.ஏ. பழனியப்பன், M.A. Palaniyappan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , M.A. Palaniyappan Valkkai Varalaru,எம்.ஏ. பழனியப்பன் வாழ்க்கை வரலாறு,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy M.A. Palaniyappan books, buy Arivu pathippagam books online, buy Thirupur Kumaran Oru Agnipravesam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கிராமங்களுக்குள்ளே.. - Gramangalukulae…

எண்ணங்களைத் தெளிவாக வெளிப்படுத்த - Sariyaga mudivedukka Success Formula

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! - Gnabagam Varuthae! Gnabagam Varuthae!

எனக்கு வேலை கிடைக்குமா - Enakku Velai Kidaikuma?

நினைவாற்றல் நிரந்தரமா? - Ninaivatral Nirandharamaa?

எதிரி என்சைக்ளோபீடியா - Ethiri Encyclopaedia

No. 1 சேல்ஸ்மேன் - No.1 Sales Man

திருமகள் தமிழ் கையகராதி

நைலான் கயிறு - Nylon kariu

எல்லாம் நம் கையில் - Ellaam Nam Kaiyil

ஆசிரியரின் (எம்.ஏ. பழனியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எழுத்துலகின் சிறந்த சிறுகதைகள் - Eluthulagin Sirantha Sirukathaikal

முத்தான 10 கதைகள் - Muthana 10 Kathaigal

உலா வரும் உலகப் பழமொழிகள்

பஞ்சநதித் தீரத்திலே - Panchanadhi Theerthathile

குட்டிக் கதைகள் கூறும் அறிவுரைகள்

நீதி சொல்லும் கதைகள் - Neethi Sollum Kathaigal

அரசியல் அமைப்பின் ஞானகுரு பிளேட்டோ

வாழ... வளம் பெற - Vaala…valampera

வீரமிகு அலெக்சாண்டர்

25 அறிவுரைக் கதைகள் - 25 Arivurai Kathaigal

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


உலகம் போற்றும் ஒபாமா - Ulagam Potrum Obama

மக்கள் தலைவர் கர்மவீரர் காமராஜர்

ஹூ ஜிண்டாவ் - Hu Jintao

பகத்சிங்

நேருஜி கண்டறிந்த லால்பகதூர் சாஸ்திரி - Nehruji Kandarindha Lalbahadur Sastri

திருமுருக கிருபானந்த வாரியார் 100

மாசேதுங் - Maasethung

வாஸ்கோடகாமா - Vasco da Gama

லால் பகதூர் சாஸ்திரி - Jk 75

பாரக் ஒபாமா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விடா முயற்சி வெற்றி தரும்

காலத்தை வென்ற பெண்கள் - Kaalathai Vendra Pengal

மண்ணின் மணம் - Mannin Manam

இந்தியாவின் முதல் தகவல்கள் 1000 கேள்வி - பதில்கள் - Indiayavin Muthal Thagavalgal 1000 Kelvi-Pathilgal

தெரியுமா உனக்கு - Theriyuma unakku

Louis Braille

Geography(world) 1000 Informations

எளிய படவிளக்க எந்திரப் பொறியியல் தமிழ் - ஆங்கில அகராதி 3795 கலைச்சொற்கள்

விநாடி வினா

பாடு பாடு பண்பாடு பாடு - Paadu Paadu Panpaadu Paadu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk