தமிழ்நாட்டில் காந்தி - Tamilnatil Gandhi

Tamilnatil Gandhi - தமிழ்நாட்டில் காந்தி

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அ. ராமசாமி (A.Ramasamy)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765557
Pages : 903
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.425
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
காவல் கோட்டம் நவீன தையற்கலை பெண்கள் சிறுவர் உடைகள் பாகம் 2
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்திய தேசத்தின் தந்தையாக வலம் வந்தாலும் தன் நெஞ்சத்தில் தமிழ்நாட்டுக்கான தனி இடத்தை தாரை வார்த்தவர் மகாத்மா காந்தி. ‘நான் தமிழ்நாட்டில் பிறக்கவில்லையே’ என்று வருந்தியவர். தமிழ் மொழியின் இலக்கியங்களையும் திருக்குறளையும் படிப்பதற்காக தமிழ் மொழி ஞானம் தனக்கு இல்லையே என்று ஏங்கியவர். தன் வாழ்நாள் முழுவதும் தமிழைக் கற்றவர். தமிழ் கற்றுத்தர ஒருவரை தனது ஆசிரமத்தில் வைத்திருந்தவர். காந்தி இத்தகைய பற்று, பாசத்தை வேறு எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழி மீதும் வைத்திருந்ததில்லை. இத்தகைய உள்ளார்ந்த ஈடுபாட்டின் காரணமாகத்தான் சாதாரண மனிதராக இருந்தபோதும், தேசத் தலைவராக மலர்ந்தபோதும் தொடர்ச்சியாக தமிழ்நாட்டுக்கு வருகை தருவதை மகாத்மா வழக்கமாகவே வைத்திருந்தார். 1896 முதல் 1946 வரை இருபது முறை தமிழ்நாட்டில் அண்ணலின் காலடி பட்டுள்ளது. அவர் ‘மகாத்மா’ எனக் கொண்டாடப்படுவதற்கு முன்னதாகவே தமிழ் மக்கள் அவரை மகானாக தரிசித்தார்கள். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம். வாழ்த்து மடல்கள் குவிந்தன. கதருக்காகவா, தீண்டாமைக்கு எதிராகவா... எதற்கு நிதி கேட்டாலும் மறுக்காமல் அள்ளிக் கொடுத்தார்கள் தமிழ் மக்கள். காந்தியின் 50 ஆண்டு காலத் தமிழ்நாட்டுப் பயணத்தின் மூலமாக இதன் வரலாற்றை, சமூக சூழ்நிலையை, மக்களின் வாழ்க்கையை, அரசியல் விழிப்பு உணர்வை அறிய முடிகிறது. ஆசிரியர் அ.ராமசாமியின் இந்தப் புத்தகம் வருங்காலத் தலைமுறைக்கு காந்தியையும் தமிழகத்தையும் முழுமையாக உணர்த்தும்!

  • This book Tamilnatil Gandhi is written by A.Ramasamy and published by Vikatan Prasuram.
    இந்த நூல் தமிழ்நாட்டில் காந்தி, அ. ராமசாமி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tamilnatil Gandhi, தமிழ்நாட்டில் காந்தி, அ. ராமசாமி, A.Ramasamy, Katuraigal, கட்டுரைகள் , A.Ramasamy Katuraigal,அ. ராமசாமி கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy A.Ramasamy books, buy Vikatan Prasuram books online, buy Tamilnatil Gandhi tamil book.

ஆசிரியரின் (அ. ராமசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பிம்பங்கள் அடையாளங்கள் - Pimpangkal Adaiyalangkal

நவீன தையற்கலை பெண்கள் சிறுவர் உடைகள் பாகம் 2

வார்சாவில் இருந்தேன்

தமிழ் சினிமா காண்பதுவும் காட்டப்படுவதும்

வள்ளுவமும் வரலாறும்

மாறும் காட்சிகள் (ரஜினியின் சினிமா ரஜினியின் அரசியம்)

தமிழ்பபேரரசுகளின் சரிவும் வீழ்ச்சியும்

ஒளி நிழல் உலகம் தமிழ் சினிமா கட்டுரைகள் - Oli Nizhal Ulagam (Articles on Films)

தொடரும் ஒத்திகைகள்

வேறு வேறு உலகங்கள் - Veru Veru Ulakangkal

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பாரதி என்றொரு மானுடன்

அவள் பிரிவு

கவிஞர் கண்ணதாசன் கட்டுரைகள் தொகுதி 1 - Katturaigal

சிறையில் ஒரு குடும்பம்

சோளகர் வாழ்வும் பண்பாடும் - Cholakar-Vazhvum Panpadum

தொல்லியல் இசைக்கலை நுட்பங்கள்

புலப்படா சுயம் பெண்ணியி நோக்கில் சில கட்டுரைகள்

மழையா பெய்கிறது - Innum Pirakkatha Thalaimuraikkaka

பெரியாரைக் கேளுங்கள் 9 கடவுள்

தமிழிக் குழந்தை இலக்கியம் (விவாதங்களும் விமர்சனங்களும்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உடலே உன்னை ஆராதிக்கிறேன் - Udalae Unnai Aarathikiraen

பெண்ணின் மறுபக்கம் - Pennin Marupakkam

வான சாஸ்திரம் - Vaana Sashthiram

ஐம்பது - 50 கல்யாணம் - Iymbathu -50 Kalyanam

உள்ளங்கையில் உலகப் பழமொழிகள் - Ullangkail Ulaga Palamoligal

கண்டதைச் சொல்கிறேன் பெண்களைப் பாதுகாக்கும் சட்ட வழிகாட்டி - Kandathai Solgiraen Pengalai Pathukakkum Satta Vazhkaati

சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை! - Sithargalin Sorkapuri Pothigai Malai!

சேல்ஸ்மேன்... சவாலே சமாளி! - Salesman…Savale samali!

கதை கேளு... கதை கேளு... - Kathai kelu… kathai kelu…

ஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள் - Sri Paadakatcheri Swamigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk