புரட்சிக் கதிர்கள் - Puratchi Kathirgal

Puratchi Kathirgal - புரட்சிக் கதிர்கள்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: வைகோ (Vaiko)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765410
Pages : 359
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.270
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மர்மக் கதைகள் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் காவல் கோட்டம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வைகோவைத் தமிழ்நாடு நன்கு அறியும். அவருடைய உணர்ச்சி மிக்க உரை அனைவரையும் கட்டிப்போட்டுவிடும். அவர் வேலூர் சிறையில் அரசியல் கைதியாக இருந்தபோது தன் கட்சித் தொண்டர்களுக்காக, சங்கொலி இதழில் கடிதங்கள் எழுதினார். அவை உலகப் புரட்சித் தலைவர்களின் வீரக் காவியத்தைப் பேசும் வரலாற்றுக் கடிதங்கள். அந்த வீர வரலாற்று நிகழ்ச்சிகளின் தொகுப்பே இந்த நூல். வரலாற்றின் ஊடே தமிழகத்துக்கு, இன்றைய நிலைக்குத் தேவையான மெல்லிய ஆனால், அழுத்தமான வீரத்தை ஊட்டுகிறார். பிரெஞ்சுப் புரட்சி, செங்கொடிப் புரட்சி, தன் நாட்டுக்காக மட்டுமே நிறுத்திக்கொள்ளாமல் அடுத்த நாட்டிலுள்ள உரிமை இழந்தவர்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட சே குவாராவின் போராட்டங்கள், உணர்ச்சித் தீ மூட்டிய உமர் முக்தார், அயல் நாட்டுக்குப் போய் இந்திய சுதந்திரத்துக்காக மூச்சு விட்ட நேதாஜி, அடிமை விலங்கை ஒடித்த ஆப்ரகாம் லிங்கன், அமெரிக்க சொகுசு வாழ்க்கை கிடைத்தும் அதை உதறித் தள்ளிய கரிபால்டி என்று பலருடைய வரலாற்று வீச்சுகளை வைகோ தனக்கே உரிய நடையில் உணர்ச்சிக் காவியமாகப் படைத்திருக்கிறார். இவை இன்றைய இளைஞர்களின் உள்ளத்தைப் பண்படுத்தும் ஏர் என்பது திண்ணம்!

  • This book Puratchi Kathirgal is written by Vaiko and published by Vikatan Prasuram.
    இந்த நூல் புரட்சிக் கதிர்கள், வைகோ அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Puratchi Kathirgal, புரட்சிக் கதிர்கள், வைகோ, Vaiko, Aarasiyal, அரசியல் , Vaiko Aarasiyal,வைகோ அரசியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Vaiko books, buy Vikatan Prasuram books online, buy Puratchi Kathirgal tamil book.

ஆசிரியரின் (வைகோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆம்; நம்மால் முடியும்! - Aam;NammaalMudiyum!

என் அண்ணா - En Anna

வெல்லும் சொல் - Vellum Sol

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


நீயா நானா? இந்திய - சீன வல்லரசுப் போட்டி - Neeya Naana ? - Indhiya - Cheena Vallarasu Potti

கம்யூனிஸ்ட் அறிக்கை எவ்வாறு பிறந்தது?

உங்களின் உடலைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா? - Ungalin Udalai Patri Ungalukku Theriyuma?

நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள்

இந்திய அரசியலில் டாக்டர் கலைஞரின் முக்கியப் பங்கு

குடிஅரசு தொகுதி (30) - 1943 - Kudiyarasu Thokudhi (30) - 1943

ஜிகாதி (பதுக்கு குழியில் மறைந்திருக்கும் ஒரு சொல்

தெரியுமா உனக்கு - Theriyuma unakku

கலைஞர் வாழ்வில் அண்ணா

வின்ஸ்டன் சர்ச்சில் - Winsten Churchil

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விளையாட்டு விஞ்ஞானம் - Vilayaatu Vignayanam

சிறகை விரி! பற - Siragai Viri!para

கயிறே, என் கதை கேள்! - Kayire ,En Kathai Kel!

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 2) - Iyam Pokkum Aanmeegam (part 2)

விரிந்த வயல்வெளிக்கப்பால்

லாபம் தரும் வேளாண் வழிகாட்டி - Labam Tharum Velaan Vazhikaati

சிவப்பு சீனா - Sivappu China

காசேதான் காதலிடா - Kasethaan kathalida

வின்ஸ்டன் சர்ச்சில் - Winsten Churchil

தமிழ்நாட்டின் கதை - Tamilnatin Kathai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91