நான் ஆணையிட்டால் - Naan Aanaiyittal

Naan Aanaiyittal - நான் ஆணையிட்டால்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எஸ். கிருபாகரன் (S.Kribakaran)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765403
Pages : 256
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வெற்றி வெளிச்சம் மர்மக் கதைகள் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கலையும் உணர்ச்சியும் இணையும்போதுதான் நல்ல பண்பாடும் நாகரிகமும் வளர்கின்றன. நமது கடமைகளைச் செவ்வனே செய்வோம். ஒருவன் தன்னை மட்டுமே நினைக்காமல் சூழ்நிலையில் உள்ள மற்றைய மனிதர்களையும் நினைத்து அவர்களுக்காகப் பணி செய்வதால் நாட்டின் பொதுத் தொண்டனாகிறான் இந்த உணர்ச்சி ஒவ்வொருவருக்கும் வேண்டாமா?’’ தமிழக அரசியல் வானில் ஒளி வீசும் நட்சத்திரமாக இன்னும் ஜொலித்துக்கொண்டிருக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சொன்னதே மேற்கண்ட வரிகள். ‘உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர்!’ என்ற சீத்தலைச் சாத்தனாரின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்தவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் மூலம் எண்ணற்ற குழந்தைகளின் பசிப் பிணி அகற்றி, வள்ளலார் வழி நின்று வாடிய குழந்தைப் பயிர்களின் வாட்டத்தைப் போக்கியவர் அவர். நாடக சபையில் தன் வாழ்வைத் துவக்கி, தமிழக சட்டசபையை அவர் பிடித்தது எப்படி? நடிகர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? கலைஞர்களின் கடமைகள் என்ன? அரசியல்வாதிகள் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன? இதோ ‘நான் ஆணையிட்டால்’ என்ற இந்தப் புத்தகத்தில், எம்.ஜி.ஆர். விவரிக்கிறார். அவர் நாடகத்துக்கு வந்த காலம் முதல், தமிழகத்தின் சிம்மாசனத்தைப் பிடித்தது வரை தான் கடந்து வந்த பாதையை பல கால கட்டங்களில், பல மேடைகளில் பேசிய உரைகளின், கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். எண்ணத்தைச் செயல்படுத்தி நினைத்ததை முடித்து, சாதித்துக் காட்டிய எம்.ஜி.ஆரின் வெற்றி ரகசியத்தை இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இதை உணர்ந்து எம்.ஜி.ஆரின் உரைகளைச் சிறப்பாகவும் கால வரிசைப்படியும் தொகுத்துள்ளார் எஸ்.கிருபாகரன். இந்த நூலைப் படிக்கும்போது தமிழக அரசியல் வரலாற்றில் எம்.ஜி.ஆர். என்ற மாமனிதரின் பங்கு எத்தகையது என்பதையும், சாமானியன் சரித்திரத் தலைவன் ஆனதையும் நிச்சயம் அறியலாம்!

  • This book Naan Aanaiyittal is written by S.Kribakaran and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நான் ஆணையிட்டால், எஸ். கிருபாகரன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Naan Aanaiyittal, நான் ஆணையிட்டால், எஸ். கிருபாகரன், S.Kribakaran, Katuraigal, கட்டுரைகள் , S.Kribakaran Katuraigal,எஸ். கிருபாகரன் கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy S.Kribakaran books, buy Vikatan Prasuram books online, buy Naan Aanaiyittal tamil book.

ஆசிரியரின் (எஸ். கிருபாகரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அம்மாவின் கதை (ஜெ. ஜெயலலிதா என்னும் நான்...)

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியார் - Pagutharivu Pagalavan Thanthai Periyaar

புதுமைப்பித்தன் எனும் பிரம்மராக்ஷஸ்

நல்ல குடும்பம் நமது இலட்சியம் - Nala Kudumbam Namathu Latchiyam

கட்டுரைக் கதம்பம் - Katturai Kadhambam

கணினியை விஞ்சும் மனித மூளை - Kaniniyai Vinjum Manidha Moolai

தீர்வுகள்

சரோஜாதேவி - Sarojadevi

நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி - The Power of Positive Thinking

அணு மின்சாரம் அவசியமா ஆபத்தா - Anu Minsaram: Avasiyama? Aabaththa?

அறிவுக் கடல் அப்துற்-றகீம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அரசியல் கலாட்டா - Arasiyal Galatta

நீங்கள் கேட்டவை வேளாண்மை மீன்வளம் கால்நடை செலவில்லா தொழில்நுட்பங்கள் - Neenga Kettavai

எங்கிருந்து வருகுதுவோ - Engirunthu Varuguthuvo

வருமானத்துக்கு வழி சொல்லும் வல்லுநர்கள்

எதிரி ஜாதகம் - Ethiri Jathagam

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - Kalvaanar N.S.Kriishnan

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 3) - Iyam Pokkum Aanmeegam (part 3)

சிப்பாய் கலகம் - Sipai Kalagam

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 4) - Iyam Pokkum Aanmeegam(part 4)

பேசாத பேச்செல்லாம் - Pesatha Pechellaam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk