இராஜேந்திர சோழன் - Rajendra Cholan

Rajendra Cholan - இராஜேந்திர சோழன்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ம. இராசசேகர தங்கமணி (M.Rajasekara Thangamani)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765397
Pages : 416
பதிப்பு : 2
Published Year : 2016
விலை : ரூ.235
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மாமன்னர் அக்பர் முதலாம் இராசராச சோழன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வரலாறும், இலக்கியமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. இரண்டும் மக்கள் வாழ்வைக் கருப்பொருளாகக் கொண்டவை.இலக்கியங்கள் தோன்றிய காலத்தில் இருந்த மக்களின் சமூக, அரசியல், பொருளாதார, சமய வாழ்க்கையை அறிய இலக்கியங்கள் உதவும். ஆனால், இவை எந்தக் காலத்தில் நடந்தன என்பதற்குத் தக்க சான்றுகள் வேண்டும். சங்க இலக்கியங்கள் சோழர் வரலாறு பற்றிய பல அரிய செய்திகளைக் கூறுகின்றன. தமிழ் மொழியிலுள்ள கலம்பகம், உலா, பரணி, கோவை, தல புராணங்கள், காப்பியம் போன்ற நூல்கள் வரலாற்றுக்குப் பேருதவி புரிகின்றன. தமிழகத்தில் இலக்கிய, இலக்கண நூல்கள் பெருகியது பிற்காலச் சோழர் காலத்தில்தான். சைவத் திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி வாழ்ந்ததும், பன்னிரண்டாம் திருமுறையாகிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரு நூல் தோன்றியதும், நாயன்மார்கள் ஒன்பதாம் திருமுறையைச் அருளிச்செய்ததும், திருவிசைப்பா முதலியவற்றை அருளிச் செய்தோர் வாழ்ந்ததும் சோழர் காலத்தில்தான். இலக்கியத்தில் சோழர் வரலாறு பெரிய அளவில் கூறப்பட்டாலும், அவை உண்மைதானா என்பது இலக்கியத்தைவிட கல்வெட்டுகளும் செப்பேடுகளும் அழியாப் புகழ்பெற்ற கோயில்களுமே ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றன. சோழர்கள் கோலோச்சிய காலத்தை இவை விளக்குகின்றன. தஞ்சைத் தரணியைத் தலைநகராகக் கொண்டு சிறப்பாக ஆட்சி செய்த மாமன்னர் இராஜராஜசோழனின் புகழுக்கும் புத்திகூர்மைக்கும் தஞ்சைப் பெரியகோயிலே சாட்சி. இராஜராஜசோழனின் மைந்தன் இராஜேந்திர சோழனும், இராஜராஜனின் தீரத்துக்கு ஒப்பானவன். வட திசை நாடுகளை வென்று கங்கை நீரைக் கொணர்ந்து ‘கங்கை கொண்டான்’ என்ற சிறப்புப் பெயரை கொண்டவன். தமிழரின் வாழ்வியலில் வீரம் என்பது பிரிக்க முடியாத ஒன்று. சோழப் பேரரசின் சிறப்புகளையும் வீரத்தையும் தக்க ஆதாரங்களுடன் இந்த நூலில் ம.இராசசேகர தங்கமணி தந்திருக்கிறார். சோழர்களின் காலத்தை வரிசைப்படி சான்றுகளுடன் அளித்துள்ளார். வியத்தகு அரிய செய்திகளுடன் உருவாகியுள்ள இராஜேந்திர சோழனின் இந்த வரலாற்று நூல் அனைவரையும் கவரும். வரலாற்றில் வாழ்வோம், வாருங்கள்!

  • This book Rajendra Cholan is written by M.Rajasekara Thangamani and published by Vikatan Prasuram.
    இந்த நூல் இராஜேந்திர சோழன், ம. இராசசேகர தங்கமணி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Rajendra Cholan, இராஜேந்திர சோழன், ம. இராசசேகர தங்கமணி, M.Rajasekara Thangamani, Varalaru, வரலாறு , M.Rajasekara Thangamani Varalaru,ம. இராசசேகர தங்கமணி வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy M.Rajasekara Thangamani books, buy Vikatan Prasuram books online, buy Rajendra Cholan tamil book.

ஆசிரியரின் (ம. இராசசேகர தங்கமணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முதலாம் இராசேந்திர சோழன் - Muthalaam Rajendra Cholan

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


மார்க்சியத் தடங்கள் - Marxiya thadangal

Madras : Tracing The Growth of The City Since 1639 - Madras : Tracing the growth of the city since 1639

தென்னாடு

சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும் - Sithainthupona Thesamum Thurnthupona Manakugaiyum (Poetry)

தமிழ் வரலாறு

கர்ணா!நீ மஹத்தானவன் - Karna Nee Mahathaanavan

கேப்டன் விஜயகாந்த் 100 - Captain Vijayakhanth - 100

மரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே! - Mariyadhaiyaga Veettukku Poangal Maharajave

தமிழர் வாழ்வு

சேரன் ‌‌செங்குட்டுவன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கற்றதும்... பெற்றதும்... (பாகம் 2) - Katrathum…petrathum…(part 2)

சீனா அண்ணன் தேசம் - China Annan Desam

கனாக் கண்டேன் தோழி - Kana kanden thozhi

சகாயம் சந்தித்த சவால்கள் - Sagayam Santhitha Savalgal

தமிழ் சினிமாவில் பெண்கள் - Tamil Cinemavil Pengal

போட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி? - Potti Thervugalil Selvathu eppadi?

மார்டின் லூதர் கிங் ஜூனியர் - Martin Luthar King Junior

சக்தி தரிசனம் பாகம் 2 - Shakthi Tharisanam(part 2)

தட்சிணாமூர்த்தி வழிபாடு - Thatchinaamoorthi Valipaadu

ஒரு விரலில் உலகை ஜெயித்தவர்! - Oru Viralil Ulagai Jeyithavar!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91