என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள் - En Naatukuripil Eluthapatatha Pakkangal

En Naatukuripil Eluthapatatha Pakkangal - என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சுமதிஸ்ரீ (Sumathi Sri)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764864
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
முதல் வணக்கம் முதல்வனுக்கே சகாயம் சந்தித்த சவால்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நம் வாழ்க்கை நமக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுக்கின்றது. அனுபவப்பட்டு தெரிந்துகொள்ளும் விஷயம் ஒவ்வொருவர் வாழ்விலும் உண்டு. ஆனால், இது ஆளுக்கு ஆள் மாறுபடும். வாழ்க்கைப் பயணத்தில் சுகமோ துக்கமோ எதுவாக இருந்தாலும் அந்த அனுபவம் நம்மை சில நேரம் பலப்படுத்துகிறது, சில நேரம் காயப்படுத்துகிறது, சில நேரம் சிரிக்க வைக்கிறது, சில நேரம் அழவைக்கிறது. முடிவாக வாழ்க்கை நம்மை பெரிதும் சிந்திக்கவும் வைக்கிறது. சிலரது வாழ்க்கையில் ஒரு சில சம்பவங்கள் நீங்காத வடுக்களாகவும், ஒரு சில சம்பவங்கள் நினைக்கும்போதே சுகமாக அமைந்து விடுகின்றன. இங்கே நூலாசிரியர் சுமதிஸ்ரீ தன் வாழ்வில் நிகழ்ந்த பலவித அனுபவங்களை, நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகளை, மனதில் காயம் ஏற்படுத்திய சங்கடங்களை அழகான நடையில் இலக்கிய நயத்தோடு, வார்த்தை ஜாலங்களின் கலவையோடு இங்கே நம் சிந்தனையைத் தூண்டும் நூலாக கொடுத்திருக்கிறார். போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையைத் தெளிந்த நீரோட்டமாக மாற்றிக்கொள்ள வேண்டிய மன உறுதியும், உத்வேகமும் நம்பிக்கையோடு வாழ்வதற்கான வழிகாட்டுதலையும் அள்ளித் தெளித்திருக்கிறார். விளையாட்டில்கூட ஆண்கள் & பெண்கள் என பாகுபடுத்தப்பட்டுள்ள நிலை, இறுதிப் பயணத்தில் எரியூட்டப்படும்போது, ‘ஆண்கள் உடலைவிட பெண்களின் உடல் எளிதில் எரிந்துவிடும். காரணம், அடுப்படியில் கிடந்து ஏற்கெனவே பாதி வெந்திருக்கும்’ என்பது போன்ற கருத்துகளைச் சொல்லுமிடத்தில் பெண்ணியத்துக்கான ஆதரவை, உள்ளத்தில் அழுத்தமாகப் பதியும்படி வார்த்தைகளால் வடித்திருக்கிறார். பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையேயான உணர்வுபூர்வமான எதிர்பார்ப்புகள், கணவன் மனைவிக்கு இடையேயான பாசப்பிணைப்பு, தாய்மைக்கான உயரிய அந்தஸ்து எனப் பல விதமான உள்ளத்தின் வெளிப்பாடுகளை, உணர்ச்சிபூர்வமாக கொட்டியிருக்கிறார் நூல் ஆசிரியர். பள்ளிப் பருவம் முதல் பேராசிரியர் ஆனது வரை பல தகவல்களையும் பகர்ந்திருக்கிறார். கவியரங்கப் பேச்சாளர், பாடலாசிரியர், என்ற வரிசையில் இலக்கியவாதிகளின் பட்டியலிலும் தனக்கான இடத்தைப் பிடிக்க மேற்கொண்ட முயற்சிகளையும் பட்டவர்த்தனமாக இங்கே பதிவாக்கியிருக்கிறார். வாழ்வில் மேன்மையடைய தேவையான அத்தனை உத்வேகத்தையும் அனுபவபூர்வமான சம்பவங்களோடு கூறப்பட்டிருக்கும் இந்த நூல் பலருக்கும் வழிகாட்டியாக அமையும்.

  • This book En Naatukuripil Eluthapatatha Pakkangal is written by Sumathi Sri and published by Vikatan Prasuram.
    இந்த நூல் என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள், சுமதிஸ்ரீ அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, En Naatukuripil Eluthapatatha Pakkangal, என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள், சுமதிஸ்ரீ, Sumathi Sri, Katuraigal, கட்டுரைகள் , Sumathi Sri Katuraigal,சுமதிஸ்ரீ கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Sumathi Sri books, buy Vikatan Prasuram books online, buy En Naatukuripil Eluthapatatha Pakkangal tamil book.

ஆசிரியரின் (சுமதிஸ்ரீ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தகப்பன் சாமி - Thagappansami

கோடரிக் காம்பில் பூக்கள்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தாயும் சேயும் - Thaayum Saeyum

சுற்றுலா வளர்ச்சியும் வாய்ப்பும்

உயிர் கொல்லும் வார்த்தைகள்

பொற்கொடி

பெரியார் 10x10 பதிற்றுப் பத்து

அறிவுச் சுரங்கம் அப்பாத்துரையார் - Arivu surangam Appathuraiyaar

நன்றி யாருக்கு

சமுதாயத்தைப் புரிந்துகொள்வது எப்படி?

நமது கீதை - Namathu Geethai

சக்தி வை. கோவிந்தன் தமிழின்முன்னோடி பதிப்பாளுமை - Shakthi Vai.Govindhan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


டூயட் கிளினிக் - Duet Clinic

மோட்டிவ் 6 - Motiv 6

மீன் வளர்ப்பு விவசாயத்துக்கு இணைவான தொழில் - Meen Valarppu Vivasayathukku Inaivana Thozhil

தேவாரத் திருவுலா! பாகம் - II - Devarath thiruvila(part 2)

தினம் தினம் திருநாளே! - Thinam thinam Thirunale!

மாலிக்காபூர் ஒரு மாவீரனின் மறுபக்கம் - Malikapur Oru Maveeranin Marupakkam

மந்திரச் சொல்! - Manthira sol!

காஞ்சி மகாசுவாமிகளின் அறவுரைகள் - Kaanji Mahaaswamigalin Aravuraigal

தவிக்குதே தவிக்குதே - Thavikuthe Thavikuthe

மகாயோகி அரவிந்தர் - Mahayogi Aravindhar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91