வின்ஸ்டன் சர்ச்சில் - Winsten Churchil

Winsten Churchil - வின்ஸ்டன் சர்ச்சில்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: எம்.எக்ஸ். மிராண்டா (M.K.S.Mirinda)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765519
Pages : 424
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.165
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தவிக்குதே தவிக்குதே முதல் வணக்கம் முதல்வனுக்கே
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • போரில் உறுதி; தோல்வியில் எதிர்ப்பு; வெற்றியில் கண்ணியம்; அமைதியில் நல்லெண்ணம்’ - இதுவே ஒரு மாபெரும் வரலாற்றின் தாரக மந்திரம்; சர்ச்சில் என்ற மாமனிதர் உதிர்த்த வார்த்தைகள்தான் இவை. உழைப்பு, வீரம், எழுச்சி, திறமை, எதற்கும் அஞ்சாத போர்க் குணம்... இதுதான் வின்ஸ்டன் சர்ச்சில். காட்டில் கால்நடையாக அலைவதைவிட யானையின் மீது அமர்ந்து போவது எளிது. யானை, துதிக்கையால் ஊசியை எடுக்கும். மரத்தை வீழ்த்தும். அதன் முதுகின் மேலிருந்து எல்லாவற்றையும் காணலாம். இதைத்தான் சர்ச்சில் செய்தார். பத்திரிகையாளனாகத் தன் வாழ்வைத் தொடக்கிய சர்ச்சில், ராணுவ வீரனாக உயர்ந்து தளபதியாக உருவெடுத்து நிதி அமைச்சராகி, இரண்டு முறை இங்கிலாந்துப் பேரரசின் பிரதம மந்திரியாக ஜொலித்தவர். ‘செய்தியை எழுதிக்கொண்டிருப்பதைவிட, ஒரு செய்தியைப் படைப்பது சிறந்தது’ என்று அவர் தனது முதல் நூலில் ஒரு கருத்தை வெளியிட்டதற்கு ஏற்ப அவருடைய அமைதியற்ற உள்ளம் போரில் ஈடுபட விரும்பியது. இருபத்துமூன்று வயதில் போர் அனுபவங்களும், அரசியல் அறிவும், உலக மக்களைப்பற்றிய அறிவும் பெற்றிருந்த வின்ஸ்டன், சாவ்ரோலா என்ற புதினத்தை எழுதினார். அதன் கதாநாயகன் சாவ்ரோலா அடைந்த வெற்றிகளைப் பிற்காலத்தில் சர்ச்சிலும் அடைந்தார் என்பதுதான் வியப்பு. வின்ஸ்டன் சர்ச்சிலின் அகராதியில் ‘செயல்’ என்றால் ‘போர்’ என்று பொருள். அவர் போர் அனுபவங்களைப்பற்றிப் பதினான்கு நூல்களை எழுதியிருக்கிறார். அவர் ஆற்றிய போர் உரைகள் மட்டும் 20 நூல்களாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. எட்டுப் படைகளில் அவர் பணிபுரிந்திருக்கிறார். உலகப்போர்களுக்கு முன்னர் அவர் நான்கு படையெடுப்புகளில் பங்கு பெற்றிருக்கிறார். போர் நிருபராகப் பெருந்தொண்டு புரிந்துள்ளார். இரு உலகப்போர்களையும் இயக்கி வெற்றி குவித்த பெருமை அவருடையது. வெற்றி ஒன்றையே சுவைக்க விரும்பிய அஞ்சாநெஞ்சனின் அற்புத வரலாற்றை தமிழ் வாசகர்களுக்காக முழுவதுமாகத் தந்திருக்கிறார் நூலாசிரியர் எம்.எக்ஸ்.மிராண்டா! வின்ஸ்டன் சர்ச்சிலின் வாழ்க்கைச் சரித்திரம் படிக்கப் படிக்கப் சுவைக்கும். எத்தனை போர்கள்.. எத்தனை அரசியல்கள்.. எத்தனை துரோகங்கள். சர்ச்சிலின் சரித்திரத்திலிருந்து பாடம் கற்போம்!

  • This book Winsten Churchil is written by M.K.S.Mirinda and published by Vikatan Prasuram.
    இந்த நூல் வின்ஸ்டன் சர்ச்சில், எம்.எக்ஸ். மிராண்டா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Winsten Churchil, வின்ஸ்டன் சர்ச்சில், எம்.எக்ஸ். மிராண்டா, M.K.S.Mirinda, Aarasiyal, அரசியல் , M.K.S.Mirinda Aarasiyal,எம்.எக்ஸ். மிராண்டா அரசியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy M.K.S.Mirinda books, buy Vikatan Prasuram books online, buy Winsten Churchil tamil book.

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


உலக மயமாக்கலும் இந்திய விவசாயிகளும் - Ulaga Mayamaakalum india Vivasaikalum

ஹஜ் - Haj : Paadhayum Payanamum

கலைஞரின் நகைச்சுவை நயம் 3 - Kalainjarin Nagaisuvai Nayam 3

நிலமெல்லாம் ரத்தம்

குடிஅரசு தொகுதி (27) - 1939 (2) - Kudiyarasu Thokudhi (27) - 1939 (2)

விஜயகாந்த் சினிமாவிலிருந்து அரசியல் வரை - Vijayakanth Cinemavil Irunthu

கலைஞர் வாழ்வில் அண்ணா

அரசியல் எனக்குப் பிடிக்கும்

ஈழம் மக்களின் கனவு - Eezham makkalin kanavu

ஏன் வேண்டும் சோசலிசம்?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புலி தடம் தேடி ரத்த ஈழத்தில் 25 நாட்கள் - Puli Thadam Thedi Raththa Eelathil 25 Natkal

கண் பாதுகாப்பும் உணவு முறைகளும் - Kan Pathukaapu Unavu Muraigalum

குஷ்வந்த் சிங் - Kushvanth Singh

ராஜீவ் காந்தி கொலை மர்மங்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும் - Rajiv Gandhi Kolai Marmangalum Maraikapatta Unmaigalum

டூரிங் டாக்கீஸ் - Touring talkies

டயலாக் - Dialogue

சுற்றமும் சூழலும் நட்பும்

சேமிப்பு-முதலீடு தகவல் களஞ்சியம் - Semippu-Muthaleedu Thagaval Kalnjiyam

சுட்டிகளின் கோயில் விசிட் - Chutikalin Koil Visit

குறளும் கீதையும் - Kuralum Geethayum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91