அண்ணாவின் அரசியல் குரு சண்டே அப்சர்வர் பி பாலசுப்பிரமணியம் - Annavin Arasiyal Guru Sande Apsarvar B Balasubramaniyam

Annavin Arasiyal Guru Sande Apsarvar B Balasubramaniyam - அண்ணாவின் அரசியல் குரு சண்டே அப்சர்வர் பி பாலசுப்பிரமணியம்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: செ. அருள்செல்வன் (S.Arulselvan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765465
Pages : 264
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
யோகா மாணவர்களுக்கான புதிய உலகம் தவிக்குதே தவிக்குதே
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உதிரி உதிரியான தகவல்களால் நிரம்பியதுதான் வரலாறு. எந்த ஒரு பெரிய செயலுக்கு முன்பும் கவனத்தில் கொள்ளப்படாத ஒரு சிறிய செயல் நடந்து முடிந்திருக்க வேண்டும். மேற்கண்ட இரண்டு கூற்றுகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அறிஞர் அண்ணாதுரையை அனைவரும் அறிவர். ஆனால் அண்ணாதுரையை அனைவரும் அறியும்படியான அண்ணாவாக்கிய பி.பாலசுப்ரமணியத்தை எத்தனை பேருக்குத் தெரியும்? நீதிக்கட்சியோடும் திராவிட இயக்கத்தோடும் தொடர்புடைய ஒரு சிலருக்கு மட்டும்தான் ‘அண்ணாவின் அரிச்சுவடி’ பி.பா. என்பது தெரியும். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் ஆற்றல்மிக்க பி.பா., கூட்டங்களில் தான் பேசும் பேச்சைத் தமிழில் மொழிபெயர்க்க நண்பர் ஒருவரின் மூலமாக அறிமுகமாகியிருந்த அண்ணாவை அழைத்துச் சென்றார். இரு மொழிப் புலமையும் பெற்றிருந்த அண்ணா, பி.பா&வின் பேச்சை அழகாகத் தமிழில் மொழிபெயர்த்துக் கூறுவார். இதுதான் பின்னாளில் அண்ணா மிகச் சிறந்த மேடைப் பேச்சாளராக மாற உதவியது. அண்ணாவின் அடுக்குமொழிப் பேச்சுக்குத் தூண்டுகோலாக இருந்தவர் பி.பா. என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். பி.பா&வின் வாழ்க்கை வரலாற்றோடு நீதிக்கட்சி வரலாறு, திராவிட இயக்க வரலாறு என சுதந்திரத்துக்கு முந்தைய தமிழக அரசியல் வரலாற்றைத் தகுந்த சான்றுகளோடு விவரித்துச் சொல்கிறார் நூல் ஆசிரியர் செ.அருள்செல்வன். பி.பா. என்ற ஒரு மனிதரைச் சுற்றி நிகழ்ந்திருக்கும் அத்தனை செய்திகளையும் ஒன்றுவிடாமல் திரட்டி தொகுத்துக் கொடுத்திருக்கிறார். அரசியலை அறிந்துகொள்ள முயல்பவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இந்த நூல் முக்கியமான ஓர் ஆவணம்.

  • This book Annavin Arasiyal Guru Sande Apsarvar B Balasubramaniyam is written by S.Arulselvan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் அண்ணாவின் அரசியல் குரு சண்டே அப்சர்வர் பி பாலசுப்பிரமணியம், செ. அருள்செல்வன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Annavin Arasiyal Guru Sande Apsarvar B Balasubramaniyam, அண்ணாவின் அரசியல் குரு சண்டே அப்சர்வர் பி பாலசுப்பிரமணியம், செ. அருள்செல்வன், S.Arulselvan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , S.Arulselvan Valkkai Varalaru,செ. அருள்செல்வன் வாழ்க்கை வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy S.Arulselvan books, buy Vikatan Prasuram books online, buy Annavin Arasiyal Guru Sande Apsarvar B Balasubramaniyam tamil book.

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


பகத் சிங் - Bhagat Singh: Thuppakki Vidu Thoothu

ஜே.கே: தனி வழி நடந்த அற்புத ஞானி

யான் பயின்ற பல்கலைக்கழகங்கள் - Yaan Payindra Palkalaikalagangal

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ஜவகர்லால் நேரு

அரிஸ்டாட்டில் வாழ்வும் வாக்கும்

பேரறிஞர் அண்ணாவின் பெருவாழ்வு - Perarignar Annavin peruvaazhvu

நான் . இவர்கள்

ஜி.டி. நாயுடு - G.D.Naidu

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை

நீதிபதி வேதநாயகர் - Neethipathi Vedanayakar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தொடு, துலங்கும்! - Thodu,Thulangamum

தலாய் லாமா - Thalai Laama

காதல் வாழ்க - Kathal Valga

மைதான யுத்தம் - Mythaana utham

சேல்ஸ்மேன்... சவாலே சமாளி! - Salesman…Savale samali!

சுற்றமும் சூழலும் நட்பும்

தெக்கத்தி ஆத்மாக்கள் - Thekkathi Aathmaakkal

சித்தம் சிவம் சாகசம் - siththam Shivam Saagasam

ஆலயம் தேடுவோம் (பாகம் 2) - Aalaym Theduvoam (part 2)

நினைவு நாடாக்கள் - ninaivu naadakkal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk