யோகா மாணவர்களுக்கான புதிய உலகம் - Yoga Manavargalukana Puthiya Ulagam

Yoga Manavargalukana Puthiya Ulagam - யோகா மாணவர்களுக்கான புதிய உலகம்

வகை: யோகா (Yoga)
எழுத்தாளர்: ஏயெம் (Yeyam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765601
Pages : 119
பதிப்பு : 2
Published Year : 2013
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கண் பாதுகாப்பும் உணவு முறைகளும் அண்ணாவின் அரசியல் குரு சண்டே அப்சர்வர் பி பாலசுப்பிரமணியம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வழக்கமாகச் செய்யும் வேலைகளைக்கூட உடற்பயிற்சியாக மாற்றியதுதான் நவீனத் தொழில்நுட்பத்தின் ஆகச் சிறந்த பணி!’ என்பது நிதர்சனமான உண்மை. நடப்பது, ஓடுவது, குதிப்பது, தாண்டுவது, குனிவது, நிமிர்வது போன்றவை எல்லாம் நாம் இயல்பாகச் செய்யக்கூடிய சாதாரண வேலைகள்தான். ஆனால் இன்றைய தொழில்நுட்பக் காலத்தில் இத்தகைய வேலைகளை எல்லாம் இயந்திரத்திடம் வாங்கிக்கொண்டிருக்கிறோம். நடப்பது என்பதுகூட இன்று உடற்பயிற்சியாகத்தான் பார்க்கப்படுகிறது. இந்தக் காலத்தில் நடந்து செல்வதுகூட அவமானமாகப் பார்க்கப் படுகிறது. நடந்து செல்பவனின் பொருளாதாரத்தை அளவிடுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள கடன் வாங்கியாவது வாகனத்தை வாங்கிவிடுகிறோம். இது வர்த்தக நிறுவனங்களால் உருவாக்கப்படுகின்ற போலி பிம்பம். அதை உண்மை என நம்பி நாமும் வீழ்ந்துவிடுகிறோம். இந்த இயந்திர வாழ்க்கை நமக்குப் பல்வேறு நோய்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது. நமது உடல் நலத்திலும் அக்கறை செலுத்த வேண்டும். அதற்கு எளிமையான வழி யோகாதான். உடற்பயிற்சி செய்வதால் உடல் நலம் மட்டும் பாதுகாக்கப்படும். ஆனால், முறையான யோகாவின் மூலம் உடல் நலத்தோடு மன நலமும் பேணப்படும். நம்முடைய உடல் நலக் கேட்டுக்கு மன நலம் மறைமுகமாக காரணியாக இருக்கிறது. யோகா என்பது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்ட ஒரு, மன மற்றும் உடல் பயிற்சிக் கலை. இந்தக் கலைக்குள் நுழைவதற்கான ஒரு நுழைவு வாயில்தான் இந்த நூல். யோகாவின் முக்கியத்துவம், யோகாவை நாம் ஏன் செய்ய வேண்டும், யோகா செய்வதன் மூலமாக நமக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள், எந்தப் பயிற்சியை எப்படிச் செய்தால் என்ன மாதிரியான நன்மைகள் வரும் என்பது போன்ற பல தகவல்கள் அனுபவபூர்வமாக இதில் படங்களோடு விளக்கப்பட்டுள்ளன. இந்த நூலைப் படிப்பதன் மூலமாக யோகா குறித்த அடிப்படைத் தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும். இந்த அடிப்படைத் தகவல்கள் உங்களின் அடுத்தகட்ட தேடலுக்கான ஒரு வழிகாட்டியாக அமையும். இந்த நூலை வாசித்து முடித்த பிறகு சந்தேகம் அனைத்தும் தீர்ந்திருக்கும்!

  • This book Yoga Manavargalukana Puthiya Ulagam is written by Yeyam and published by Vikatan Prasuram.
    இந்த நூல் யோகா மாணவர்களுக்கான புதிய உலகம், ஏயெம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Yoga Manavargalukana Puthiya Ulagam, யோகா மாணவர்களுக்கான புதிய உலகம், ஏயெம், Yeyam, Yoga, யோகா , Yeyam Yoga,ஏயெம் யோகா,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Yeyam books, buy Vikatan Prasuram books online, buy Yoga Manavargalukana Puthiya Ulagam tamil book.

மற்ற யோகா வகை புத்தகங்கள் :


தியானமும் மன ஒருமைப்பாடும் - Dhiyanamum Mana Orumaippaadum

Memories of A loving soul

நலமான வாழ்விற்கு யோகாசனங்கள்

யோகாசனமும் விளக்கமும்

ப்ராணாயாமம் - Pranayamam

அமைதிக்கு ஆசனங்கள் - Amaidhikku Aasanangal

அறிவியல்பூர்வமான மூச்சுக் கலை - Ariviyal Poorvamana Moochukalai

சித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை மூட்டு வலி, இடுப்பு வலி, முதுகு வலி நீங்க

Healthy mind Healthy Body

ஆனந்த ரகஸ்யம் - Aanandha Ragasyam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அருள்மழை பொழியும் அற்புத ஆலயங்கள் - Arulmalai pozhiyum arputha aalayangal

நீரிழிவு நோயில் உணவின் அற்புதங்கள்

கதவுகளுக்குப் பின்னால் கண்ணீர்ப் பதிவுகள் - Kathavukalukku Pinnaal Kanneer Pathivugal

ஆடு மாடு வளர்ப்பு செல்வம் கொழிக்கும் தொழில் - Aadu Maadu Valarpu Selvam Kolikkum Thozhil

ராஜீவ் காந்தி கொலை மர்மங்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும் - Rajiv Gandhi Kolai Marmangalum Maraikapatta Unmaigalum

பணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள் - Panam Kolikkum Vivasaya Thozhil Nutpangal

கையளவு களஞ்சியம் - Kayalavu kalanjiyam

மேலே உயரே உச்சியிலே

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் VAO முதல் IAS வரை

கிறுக்கல்கள் - Kirukalgal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk