தமிழ் சினிமாவில் பெண்கள் - Tamil Cinemavil Pengal

Tamil Cinemavil Pengal - தமிழ் சினிமாவில் பெண்கள்

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: கே. பாரதி (K.Bharathi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765496
Pages : 189
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மறக்கவே நினைக்கிறேன் ராஜயோக வாஸ்து
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நூறு வருட சினிமா வரலாற்றை அனைவரும் திரும்பிப் பார்த்துக்கொண்டிருக்கும் தருணம் இது. நூறு வருட தமிழ் சினிமாவில் பெண்களின் பங்களிப்புக் குறித்தும் அவர்களுக்கு சினிமாவில் கிடைத்த இடம் குறித்தும் இந்தத் தருணத்திலாவது பேச வேண்டும். பெண்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களின் எண்ணிக்கை என்பது மிகமிகக் குறைவு. பொதுவாகத் தமிழ் சினிமா, பெண்களை வணிகத்துக்காகத் தான் அதிகமாகப் பயன்படுத்திக்கொண்டு வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். 1931 முதல் 2013 வரையான காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பெண் கதாபாத்திரங்களின் நிலை குறித்து இந்த நூலில் விரிவாக விளக்குகிறார் நூல் ஆசிரியர் கே.பாரதி. தேசிய இயக்க சினிமா, திராவிட இயக்க சினிமா, மிகையுணர்வு சினிமா, ‘புதிய அலை’ படங்கள், மாற்றங்களும் பின்னடைவுகளும் என்று 5 வகைகளாகப் பிரித்து அலசி ஆராய்ந்திருக்கிறார். சினிமா கண்டுபிடித்த காலத்திலிருந்து திரைப்படங்களில் கையாளப்படும் பெண் கதாபாத்திரங்களின் தன்மை மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்துப் பேசும்போது ஒவ்வொரு கருத்துக்கும் தகுந்த ஆதாரங்களைத் தருகிறார். பேராசிரியராக இருப்பதால் எளிமையான மொழி நடை நூல் ஆசிரியருக்குக் கைவந்த கலையாக இருக்கிறது. இந்தப் புத்தகத்தைப் பெண்ணியவாதிகள் மட்டும் அல்லாமல் அனைவரும் படிக்க வேண்டும். சினிமாவில் பெண்களுக்கான முக்கியத்துவத்தையும் அவர்களுக்கான மொழியையும் உருவாக்க வேண்டும். அதற்கான முதல் படிதான் இதுபோன்ற புத்தகங்கள்.

  • This book Tamil Cinemavil Pengal is written by K.Bharathi and published by Vikatan Prasuram.
    இந்த நூல் தமிழ் சினிமாவில் பெண்கள், கே. பாரதி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tamil Cinemavil Pengal, தமிழ் சினிமாவில் பெண்கள், கே. பாரதி, K.Bharathi, Cinima, சினிமா , K.Bharathi Cinima,கே. பாரதி சினிமா,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy K.Bharathi books, buy Vikatan Prasuram books online, buy Tamil Cinemavil Pengal tamil book.

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


சினிமா மேக்கப் முதல் மேக்கிங் வரை - Cinema Makeup Muthal Making Varai

கமல் - Kamal

சினிமா சிற்பிகள் - Cinema Sirpigal

சயனைட் போராளியின் கடைசி ஆயுதம் - Sayanait

கனவுகளின் நடனம்

சூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பர் கதைகள் - Super Star Sonna Super Kathaigal

அசையும் படம் (முழுமையான ஒளிப்பதிவு கையேடு)

வண்ணத்துப்பூச்சி - Vannaththupoochi

பாலுமகேந்திரா கதை நேரம் (குறும்படங்கள் DVD ) பாகம் 2

நாடக சினிமாத்துறைக்கு வழிகாட்டி ஜீவா - Naadaga Cinemathuraikku Valikaati Jeeva

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ்நாட்டில் காந்தி - Tamilnatil Gandhi

மைதான யுத்தம் - Mythaana utham

வெற்றி வாகை உங்களுக்கே - Vetri Vaagai Ungalukke

தீண்டாத காதல் - Theendatha Kathal

தோற்றுப்போனவனின் கதை - Thotruponavanin Kathai

தீட்சிதர் பாடிய திருத்தலங்கள் - Theetchidar Padiya Thiruthalangal

குருவே சரணம் - Guruve saranam

வாழ்க்கைக் கோயில்கள் - Valkai Koyilgal

அசோகர் பேரரசரின் காலமும் பெருமையும் - Ashokar Perarasarin Kalamum Perumaiyum

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 1) - Iyyam pokum aanmeegam(part 1)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91