மீன் சமைக்கலாம் சுவைக்கலாம் - Meen Samaikalam Suvaikalaam

Meen Samaikalam Suvaikalaam - மீன் சமைக்கலாம் சுவைக்கலாம்

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: ஆஸ்மி (Aasmi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765526
Pages : 103
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆறாம் திணை பாகம் 1 கொலை கொலையாம் காரணமாம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அசைவம் சாப்பிடுபவர்களில் மீனை விரும்பிச் சாப்பிடாதவர்கள் இல்லை. இறைச்சியைத் தொடாதவர்கள் கூட மீனைச் சாப்பிடுவார்கள். இந்த நூலில் மீன் சமையல் பக்குவத்தை விவரிக்கிறார் நூலாசிரியர் எம்.ஷம்ஷாத் பேகம். எந்த உணவுமே சுவையாகச் சமைப்பதில் பாதி நுட்பம் இருக்கிறது. மீதி பாதி அதற்காக சமையல் சாமான்களை தயாரிப்பதில் இருக்கிறது. மீனை செதில்கள் இல்லாமலும் முதலில் உரசிக்கொண்டும் முள் அகற்றியும் சமைப்பதற்கு முன் தயார் செய்துகொள்ள வேண்டும். மீன் வாடை போவதற்கு முன் முக்கியமாக மஞ்சள் தூள் பொடி போட்டு அலச வேண்டும்... அதிகமாக வேக வைத்தால் மீன் பொடிப்பொடியாகிவிடும்... போன்ற அத்தனை முன் ஏற்பாடுகளும் இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கின்றன. இன்னின்ன சாமான்கள்தான் போட வேண்டும் என்று கண்டிப்பு இல்லாமல் தேவையான இடங்களில் வாசகர்கள் விருப்பப்படி மாற்று சாமான்களைப் போட்டுக்கொள்ள வழியும் சொல்லியிருக்கிறார். மீன் கண்ணுக்கு நல்லது என்பதால் மீனைச் சேர்க்காமல் அசைவ உணவு முழுமை பெறாது. டாக்டர்கள் கூட மீன் எண்ணெய் சாப்பிடச் சொல்கிறார்கள். ஆகவே மீனை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். சமைத்துப் பாருங்கள்... சுவைப்பது சுலபம்

  • This book Meen Samaikalam Suvaikalaam is written by Aasmi and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மீன் சமைக்கலாம் சுவைக்கலாம், ஆஸ்மி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Meen Samaikalam Suvaikalaam, மீன் சமைக்கலாம் சுவைக்கலாம், ஆஸ்மி, Aasmi, Samayal, சமையல் , Aasmi Samayal,ஆஸ்மி சமையல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Aasmi books, buy Vikatan Prasuram books online, buy Meen Samaikalam Suvaikalaam tamil book.

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


லஞ்ச் பாக்ஸ் வெரைட்டி ரைஸ் வகைகள்

தாய்லாந்து சமையல் - Thailand Samayal

சாப்பாட்டுப் புராணம்

தமிழர் சமையல்

பிராமணச் சமையல்

சமைக்கலாமே! - Samaikalamea

கர்நாடகா சமையல் - Karnataka Samaiyal

அசத்தல் சமையல் சைவம் - Asathal Samayal: Saivam

செட்டிநாட்டுச் சமையல் - Chettinadu Samayal

சிறுதானிய சமையல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கிறுக்கல்கள் - Kirukalgal

மண்ணில் உதித்த மகான்கள் - Mannil uthitha mahangal

அணு ஆட்டம்! - Anu Aattam!

முதுமையே வா வா வா - Muthumaiye Va va va

தலைமைக்குத் தேவை விவேகம் - Thalamaikku Thevai Vivegam

விகடன் ஜோக்ஸ் 300 - Vikatan Jokes 300

எல்லாம் அறிந்த எம்.ஜி.ஆர். - Ellaam Arintha M.G.R

லாபம் தரும் வேளாண் வழிகாட்டி - Labam Tharum Velaan Vazhikaati

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 4) - Katrathum…Petrathum…(part 4)

ஜெயிக்கும் குதிரை - Jeyikkum Kuthirai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91