book

நான் ஏன் பிறந்தேன் பாகம் 2

Naan Yean Piranthen? (Part 2)

₹750
எழுத்தாளர் :எம்.ஜி.ஆர்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :1488
பதிப்பு :2
Published on :2014
ISBN :9788184027419
குறிச்சொற்கள் :M.G.R, MGR, எம்.ஜி.ஆர்
Add to Cart

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் சொன்னவர் அண்ணா... செய்தவர் எம்.ஜி.ஆர்.! கருத்தில் வேற்றுமையா? கொள்கையில் வேற்றுமையா? என்று சிந்தித்தாலே போதும்; இரு தரப்பாரிடையிலும், உள்ள வேறுபாடுகள் என்ன என்பதும் ஏன் மாறுபாடு என்பதும் தெளிவாகி விடும். ஆனால் இந்த அரசியல்வாதிகள் (நானும் ஓர் அரசியல்வாதி என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்) மட்டும் ஏனோ அந்த இடத்திற்குப் போவதில்லை, கருத்து வேற்றுமை என்ற இடத்திலிருந்து தொடங்கி, கொள்கை வேறுபாடு என்ற முடிவில் கொண்டு செல்லத்தான் விரும்புவார்கள். எனக்கேற்படுத்தப்பட்ட சோதனையும் வேதனையும் தனிப்பட்ட ஒரு தனி மனிதனுக்குத் தரப்பட்டவையல்ல; அமரர் அண்ணாவின் கொள்கைக்கு ஏற்படுத்தப்பட்ட அக்னிப் பரீட்சை ஆகும்.