book

குட்டி இளவரசி

Kutti Ilavarasi

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.சி. மதிராஜ்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :76
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184461947
Out of Stock
Add to Alert List

சாரலாகத்தான் தொடங்கியது மழை குடை விரித்த கோபத்தில்தான் கொட்டித் தீர்த்துவிட்டது.மழைக்கோபம் நியாயமானதுதானே! மழை... கோபக்காரி. மழையை மழையாய் வாங்கத் தெரியாதவர்களிடம் அவள் முரண்படுவாள். மோதுவாள். காதலைக் காதலாய் வாங்கத் தெரிந்தவர்களுக்குக் காதல்... தேவதைக்காரி. அதனால்தான் தம்பி மதிக்கு அவள் உடன்பட்டிருக்கிறாள். உயிர் தளும்பும் காதல் கவிதைகளை ஊற்றி ஊற்றித் தருகிறாள். 'மதி' காதல் கவிதைக்காரர்களில் இன்றியமையாத இடத்தை உறுதியாகப் பெறுவார்.