நாடு புகழ்நாடு - Naadu Pugalnaadu

Naadu Pugalnaadu - நாடு புகழ்நாடு

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: ஆசி. கண்ணம்பிரத்தினம் (Aci.Kaṇṇampirattinam )
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN :
Pages : 58
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள்
பாரதியின் பரிமாணங்கள் நவீன ஆத்திசூடி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நாடு புகழ் நாடு' என்ற தலைப்பில் புகழ் பெறுவதில் நாட்டம் கொள் என்ற பொருளும் உள்ளது. ஒவ்வொருவரும் புகழ் பெறத் தகுந்த செய்ல்களில் ஈடுபட்டால் அந்த நாடு புகழ்த்தக்க நாடாகும் என்ற பொருளும் உள்ளது. சிறுவர்களை சிறுமையான செய்ல்களில் ஈடுபடவிடாமல், பெருமை பெறும் செயல்களில் ஈடுபடுத்த வேண்டும். இளைஞர்களை இழிவான ஞெயல்களில் ஈடுபலவிடாமல் எழுச்சியான செயல்களில் ஈடுபடுத்த வேண்டும். அதற்குக் குடும்பமும் சமுதாயமும் உறுதுணை செய்ய வேண்டும். நாடு சொர்க்கமாக மாற நல்ல நூல்கள் வெளிவரவேண்டும். நல்ல நூல்கள் மூலமாக நல்ல கருத்துக்கள் நச்சுக் களைகளும் வளர்ந்திருப்பதால் சமுதாயச் சீரழிவுகள் பெருகுகின்றன . எல்லாம் நல்ல பயிர்களாகவே வளர்வதற்கு நல்ல கருத்துக்களை விதைத்துக்கொண்டே இருக்கவேண்டும்.

  நல்ல கருத்துக்களை விதைத்து, நல்ல விளைவைப் பெறுவதற்காகப் பல நல்ல நூல்களை வெளியிட்டுவரும் எமது அறிவுப் பதிப்பகம்,10 -க்கு  மேற்பட்ட சிறுவர் நூல்கள் படைத்த எழுத்தாளர் ஆசி. கண்ணம்பிரத்தினம் அவர்கள் உருவாக்கிய நாடு புகழ் நாடு' என்னும் நூலை வெளியிட்டு வாசகர்களின் ஆதரவை வேண்டுகிறோம்.

                                                                                                                                                      -    பதிப்பகத்தார்.

 • This book Naadu Pugalnaadu is written by Aci.Kaṇṇampirattinam and published by Arivu pathippagam.
  இந்த நூல் நாடு புகழ்நாடு, ஆசி. கண்ணம்பிரத்தினம் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Naadu Pugalnaadu, நாடு புகழ்நாடு, ஆசி. கண்ணம்பிரத்தினம், Aci.Kaṇṇampirattinam , Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Aci.Kaṇṇampirattinam Siruvargalukkaga,ஆசி. கண்ணம்பிரத்தினம் சிறுவர்களுக்காக,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Aci.Kaṇṇampirattinam books, buy Arivu pathippagam books online, buy Naadu Pugalnaadu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


குட்டிக் கதைகள் கூறும் அறிவுரைகள்

சியாம் சுதாகர் கவிதைகள் - Shyam Sudhakar Kavithaigal

கூண்டும் வெளியும் - Koondum Veliyum

நீதிக்கதைகள் - Neethikathaigal

அறிவை வளர்க்கும் நீதிக்கதைகள் - arivai Valarkkum Neethikathaigal

மந்திரச்சிமிழ் இரண்டாம்பாகம் - Manthirachimil Irandaam Paagam

உறவு - Uravu

குதிரைக்கு வைக்கோல் - Kuthiraikku Vaikoal

அபரஞ்சிக்கிளி சொன்ன அற்புதக் கதைகள் - Abaranjakili Sonna Arputha Kathaigal

புதிய மொட்டுகள் - Puthiya Mottukkal

ஆசிரியரின் (ஆசி. கண்ணம்பிரத்தினம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அன்புச் சிறகு - Anbu Siragu

நீதியே வெல்லும் - Neethiyae Vellum

வள்ளுவரின் காதல் - Valluvarin Kathal

வெற்றிக்கு வழிகாட்டும் தாமஸ் ஆல்வா எடிசன்

திருக்குறள் ஒருவரி உரை - Thirukural Oruvari Urai

அறிவூட்டும் சிறுவர் பாடல்கள் - Arivootum Siruvar Paadalgal

நீதி சொல்லும் சிறுவர் பாடல்கள் - Neethi Sollum Siruvar Paadalgal

குறளின் குரல் சிறுவர் பாடல்கள் - Kuralin Kural Siruvar Paadalgal

இல்லறக்குறள் இசைப்பாடல்கள் - Illarakural Isaipaadalgal

மண்ணின் மணம் - Mannin Manam

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


குழந்தைகளுக்கான நவீன பெயர்கள் - Kulanthaigalukana Naveena Peyargal

My Copy COLOUR and WRITE Along DOMESTIC ANIMALS - Copy Colour: Domestic Animals (My Copy Colour and Write Along)

பிறந்த நாள்

பம்பழாபம்

நகைச் சுவைக் கதைகள்

Hindi Rhymes (UKG)

STORIES FOR CHILDREN 1

இரத்தினக்குவியல்

காய்கறிகள் - Vegetables

விமானத்தில் கலாட்டா! - Vimanathil Galatta!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


யாரோ ... இவர் யாரோ.... - Yaaro…Ivar Yaaro…

நாட்டிற்கு உழைத்த தலைவர்கள் - Naatirkku Uzhaitha Thalaivargal

Geography(world) 1000 Informations

அம்மா அப்பா செல்லப்பிள்ளை - Amma Appa Sellapilai

நம்மால் முடியும் (குழந்தைகளுக்கான கதைகள்)

மழை - Malai

உலகத் திரைப்படக் கலைஞர்கள் 1000 கேள்வி பதில்

சிறந்து வாழ சிறகை விரி - Siranthu Vaala Siragai Viri

எது நல்ல சினிமா - Ethu Nalla Cinema

பத்துப் பாட்டும் பண்டைத் தமிழரும் - Pathupaatum Pandaitamilarum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91