பால்ய சிநேகிதன் - Paalya Snehithan

Paalya Snehithan - பால்ய சிநேகிதன்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: இரா. காமராசு (Ira. Kamaracu)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 8186048011
Pages : 142
பதிப்பு : 1
Published Year : 2001
விலை : ரூ.37
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள்
பாட்டாளிக் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாரதியின் பரிமாணங்கள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இதழியலு துறையில் பேராசான் ஜீவா தொடங்கிய தாமரை இலக்கிய இதழுக்ககுத் தனி இடம் உண்டு.
  குறிப்பாக சிறுகதை இலக்கியத்தில் மணிக்கொடி காலத்திற்குப் பிறகு தாமரை இதழில் எழுதியபலரும் இன்று இலக்கிய உலகில்  சுடர் விடுவதைக் காணலாம்.வாழ்க்கை யதார்த்தம் கலை யதார்த்தமாக இத்கதைகளில் அழகாக கையாளப்பட்டுள்ளன. உழைப்பு, வாழ்வின் மீதான நம்பிக்கை, எல்லையில்லா அன்பு மனித கம்பீரங்கள் உயர்த்திப்பிடிக்கப்பட்டுகின்றன. தற்குறித்தனம். ஏமாற்று, ஆதிக்கவெறி முதலிய இழிவுகள் அருவருப்புகளாகச் சுட்டப்பெற்கின்றன. இக்கதைகளை எழுதப்பட்டக்காலத்தில் வைத்து வாசிக்கும் போது இப்படைப் பாளிகளின் படைப்பாம்சத்தை உணர முடியும். பழைய தாமரை இதழ்களைப் பாதுகாத்து ஆய்வாளர்களுக்கும் இலக்கிய அபிமானிகளுக்கும் வழங்கி வரும் அறிவியல் தமிழறிஞர் இராம. சுந்தரம், கவிஞர் வாய்மைநாதன், புலவர், அ. ப. பாலையன் ஆகியோருக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

                                                                                                                                                    -இரா. காமராசு.

 • This book Paalya Snehithan is written by Ira. Kamaracu and published by Arivu pathippagam.
  இந்த நூல் பால்ய சிநேகிதன், இரா. காமராசு அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Paalya Snehithan, பால்ய சிநேகிதன், இரா. காமராசு, Ira. Kamaracu, Kathaigal - Tamil story, கதைகள் , Ira. Kamaracu Kathaigal - Tamil story,இரா. காமராசு கதைகள்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Ira. Kamaracu books, buy Arivu pathippagam books online, buy Paalya Snehithan tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சிவப்பு நாளங்கள் - Sivappu Naalangal

குத்தகை மனிதர்கள் - Kuthagai Manithargal

சீவக சிந்தாமணி - Seevaga Sinthamani

பூந்தளிர் - Poonthalir

ஆழம் - Aalam

சிலப்பதிகாரம் - Silappathikaram

இருட்டின் துளிர் - Iruttin Thulir

ஆசிரியரின் (இரா. காமராசு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தனுஷ்கோடி ராமசாமி இலக்கியத் தடம் - Dhanushkodi Ramasamy Ilakiya Thadam

ஙப்போல் வளை - Ngappol Valai

குழந்தையும் கல்வியும்

விளிம்புநிலை வாழ்வியல்

நூல் முகங்கள் - Nool Mugangal

படுவழிப் படுக (சங்க இலக்கியக் கட்டுரைகள்)

நா.வா. வாழ்வும் பணியும்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


மஹ்ஷர் பெருவெளி - Mahshar Peruveli

அதிசய ராகம்

அமிர்தம் என்றால் விஷம்

சாலையின் திருப்பம்

அறிவுடைநம்பியும் அற்புத விளக்கும்

பணிவின் பெருமை

அறம் உண்மை மனிதர்களின் கதைகள்

பொக்கிஷ வேட்டை

வேட்டை

ரத்த சாட்சி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பொது அறிவுச் (சோ)சாதனை - Pothu Arivi (so)Sathanai

நாட்டிற்கு உழைத்த தலைவர்கள் - Naatirkku Uzhaitha Thalaivargal

தன்னம்பிக்கை தந்த பரிசு - Thanambikai Thantha Parisu

இந்தியாவின் முதல் தகவல்கள் 1000 கேள்வி - பதில்கள் - Indiayavin Muthal Thagavalgal 1000 Kelvi-Pathilgal

இந்திய மருத்துவம் - Indiya Maruthuvam

ஆயிரம் அனுபவப் பொன்மொழிகள்

மேகம் மறைத்த நிலா - Megam Maraitha Nila

மேதைகளின் மேன்மையான பொன்மொழிகள் - Methaigalin Menmaiyana Ponmoligal

பாஞ்சாலி சபதம் - Panjali Sabatham

அன்னை கஸ்தூரிபாவின் வாழ்வும் போராட்டமும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91