இருட்டு அறை - Iruttu Arai

Iruttu Arai - இருட்டு அறை

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஆர்.கே. நாராயண் (R.K.Narayanan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780401
Pages : 267
பதிப்பு : 2
Published Year : 2006
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: அனுபவங்கள், தகவல்கள், பிரச்சினை, போர், பண்பாடு, சமூகம், பெண்ணியம், பெண்ணுரிமை
சுவாமியும் சிநேகிதர்களும் ஆதிமங்களத்து விசேஷங்கள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • 'இலக்கியம் என்பது என்ன?' என்ற கேள்விக்கு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த இலக்கியவாதிகள், பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளனர். அதில் ஒன்றுதான், 'வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி' என்பதும்.

  ஒரு சிறந்த இலக்கியப் படைப்பு, வாழ்க்கையைப் பிரதிபலிப்பதோடு, அது எழுதப்பட்ட காலத்துக்கே வாசகர்களை கொண்டுசெல்ல வேண்டும். அந்த வகையில், தன் படைப்புகளின் மூலம் உலக அளவில் இந்திய இலக்கியத்துக்குப் புகழைத் தேடித் தந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆர்.கே.நாராயண். இவரது நாவல்களில் இந்தியக் கலாசாரம், பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள், சமுதாயத்தின் நிலை என அனைத்தும் சிறந்த முறையில் ஒருங்கே பதிவு செய்யப்பட்டு இருப்பதைக் காணலாம்.

  இவர் எழுதிய 'தி டார்க் ரூம்!' என்ற நாவல் 1938_ல் வெளியிடப்பட்டது. இந்த நாவல் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு, 'ஆனந்த விகடன்' இதழில் 1940_ம் ஆண்டு, 'இருட்டு அறை!' என்ற பெயரில் தொடர்கதையாக வெளிவந்தது.

  மூன்று குழந்தைகளுக்குத் தாயான, மேல் மத்தியதர வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண், தன் கணவனின் செய்கையால் ஒரு போராட்டத்தையே சந்திக்கவேண்டி வருகிறது. அவளது நிலையையும் முடிவையும் வெளிப்படுத்தும் இந்நாவல், அப்போதைய சமுதாயத்தை நம் கண்முன்னே காட்டும் வரலாற்றுப் பெட்டகமாகத் திகழ்கிறது.

  தமிழில் நேரடியாக எழுதப்பட்ட ஒரு சமூக நாவலைப் படிக்கும் அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதற்கு கிருஷ்ணசுவாமியின் சிறந்த மொழியாக்கமே காரணம். ஓவியர் ரவியின் கோட்டோ வியங்கள், கதையோடு சுலபமாகப் பயணிக்க துணைபுரிகின்றன.

  ஆர்.கே.நாராயணின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நடப்பாண்டில்(2006), அவரது நாவல் 'விகடன் பிரசுரம்' மூலம் வெளிவருவது இலக்கியச் சூழலில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்

 • This book Iruttu Arai is written by R.K.Narayanan and published by Vikatan Prasuram.
  இந்த நூல் இருட்டு அறை, ஆர்.கே. நாராயண் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Iruttu Arai, இருட்டு அறை, ஆர்.கே. நாராயண், R.K.Narayanan, Kathaigal - Tamil story, கதைகள் , R.K.Narayanan Kathaigal - Tamil story,ஆர்.கே. நாராயண் கதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy R.K.Narayanan books, buy Vikatan Prasuram books online, buy Iruttu Arai tamil book.

ஆசிரியரின் (ஆர்.கே. நாராயண்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சுவாமியும் சிநேகிதர்களும் - Swamiyum Snehithargalum

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


மரியாதைராமன் கதைகள்

ரஃப் நோட்டு

The Pearl Box And The Sea Horse

லாரி டிரைவரின் கதை - Lorry driverin Kathai

தீவுகள் - Theevugal

தாகம்

அறிவூட்டும் நல்லறிவுக் கதைகள் - Arivoottum Nallarivu Kadhaigal

தெனாலிராமன்

நெஞ்சில் நிற்கும் நீதிக் கதைகள் - Nenjil Nirkkum Needhi Kadhaigal

தூண்டில் கதைகள் - Thoondil Kathaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 1) - Nimmathi Tharum Sannithi (part 1)

என்றென்றும் சுஜாதா - Endrendrum Sujatha

ஆரோக்கியமாக வாழ ஆன்டிஆக்ஸிடன்ட்

உங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம் பணவளக்கலை

தொடு, துலங்கும்! - Thodu,Thulangamum

மௌனியின் மறுபக்கம் - Mouniyin Marupakkam

இன்ஜினீயரிங் மாணவர்களுக்கு இன்டர்வியூ கைடு - Engineering Manavargalukku Interview Guide

ஆன்மிக ஞானி ஆதிசங்கரர் - Aanmiga Gnyani Sri Ragavendrar

என் வழி தனி வழி - En Vazhi Thani Vazhi

ஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள் - Sri Paadakatcheri Swamigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91