பொது அறிவுக் களஞ்சியம் - Pothu Arivu Kalanjiyam

Pothu Arivu Kalanjiyam - பொது அறிவுக் களஞ்சியம்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: பூவை இராஜசேகரன் (Povai Rajasekaran)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048144
Pages : 194
பதிப்பு : 4
Published Year : 2006
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள்
மழை பாட்டாளிக் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒவ்வொரு வீடுகளிலும் தொலைக்காட்சி ஊடகங்கள் புகுந்து குடும்பங்களை ஊமையாக்கிக் கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சிகள் மூலமாகவும் பொது அறிவுத் தகவல்களை   அறிந்து கொள்ளலாம். ஆனால், திரைப்படங்கள் , கிரிக்கெட்  போன்ற நிகழ்ச்சிகளே பொதுமக்களைப் பெரிதும் ஈர்த்துக் கொள்கின்றன.  குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருடைய பார்வையும் தொலைக்காட்சிகளில் பதிந்துவிடுவதால் வாய்ப்பேச்சுக்கு இடமில்லாமல் தகவல்  பகிர்வுகள் இல்லாத நிலை உருவாகிறது. இந்த நிலை மாறிப் பொது  அறிவுச்செய்திகளைப் படித்தறிந்திருந்தால் அறிவார்ந்த உரையாடல்கள் உருவாகும். பொது அறிவுக் களஞ்சியம் வினா - விடைகள் 1500  என்ற இந்நூலில் 1500 அறிவார்ந்த வினா-விடைகள் இடம்பெற்றுள்ளன.  250க்கு மேற்பட்ட வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள் எழுதிப் பாராட்டுகள் பெற்றுள்ள எழுத்தாளர் பூவை இராஜசேகரன் அவர்கள் தொகுத்துத் தந்த  பொது அறிவுச் செய்திகளை இடம்பெறச் செய்து எழுத்துத்தேர்வு  மற்றும் நேர்முகத்தேர்வுகளைச் சந்திக்க இருப்பவர்களுக்கும் மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் இந்நூலை எமது  பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

                                                                                                                                                         -  பதிப்பகத்தார்.

  • This book Pothu Arivu Kalanjiyam is written by Povai Rajasekaran and published by Arivu pathippagam.
    இந்த நூல் பொது அறிவுக் களஞ்சியம், பூவை இராஜசேகரன் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pothu Arivu Kalanjiyam, பொது அறிவுக் களஞ்சியம், பூவை இராஜசேகரன், Povai Rajasekaran, Pothu, பொது , Povai Rajasekaran Pothu,பூவை இராஜசேகரன் பொது,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Povai Rajasekaran books, buy Arivu pathippagam books online, buy Pothu Arivu Kalanjiyam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஆயுளை அதிகமாக்கும் 500 யோசனைகள்

மாணவர்களுக்கான பயனுள்ள பழமொழிகள் 2500 - Manavargalukana Payanulla Palamozhigal 2500

அறிமுகச் செய்திகள் ஆயிரம் - Arimugaseithigal Aayiram

பௌதிக அறிவியல் 1000 கேள்வி - பதில்கள் - Bovtheega Ariviyal 1000 Kelvi-Pathilgal

அகராதியியல் கலைச்சொல்லகராதி

இதய நலம் - Idhaya Nalam

விநாடி வினா - Vinaadi Vinaa

சிறுவர்களுக்கான இராமானுசம் எண்கள் - Siruvargalukkana Raamaanusam Engal

அறிக அரிய தகவல்கள் - Ariga Ariya Thagavalgal

பொது அறிவு 1500 கேள்வி-பதில்கள் - Pothu Arivu 1500 Kelvi-Pathilgal

ஆசிரியரின் (பூவை இராஜசேகரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பொது அறிவுத் தகவல்கள் - Pothu Arivu Thagavalgal

இந்தியா முக்கியத் தகவல்கள் - India Mukkiya Thagavalgal

பொது அறிவுப் பெட்டகம் - Pothu Arivu Pettagam

அறிவியல் வினாடி வினா - Ariviyal Vinaadi Vinaa

சின்னச் சின்ன விஷயங்கள் - Chinna Chinna Vishayngal

மற்ற பொது வகை புத்தகங்கள் :


வளரும் சிகரம் வைரமுத்து - Valarum Sigaram Vairamuthu

உலகம் இப்படித்தான் - Ulagam ippadithaan

Enrich Your English (Basic Grammar)

மணிக்கொடி காலம்

சங்கம்

நில அதிர்வுகளும் மக்கள் வாழ்க்கை சீர்குலைவதும் - Nila Athirvugalum Makkal Vaalkai Seerkulaivathum

பி. ராமமூர்த்தி . ஒரு சகாப்தம்

மாணவர் மாண்பு - Maanavar Maanbu

தமிழுக்குப் பெருமை சேர்த்த துறவிகள்

தாய்ப்பால் - Thaaip Paal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிறுவர்களுக்கான உலக சிந்தனைக் கதைகள்

புத்தரின் போதனைகள்

Personality Development for youth

கலைச் சொல்லாக்கம் - Kalai Sollaakkam

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்

பொது அறிவு வினா விடை

Physics 1000 informations

பயிர் முகங்கள் - Payir Mugangal

தகவல் திரட்டு - Thagaval Thiratu

Animal Quiz

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk