மழை - Malai

Malai - மழை

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சி.எம். முத்து
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN :
Pages : 201
பதிப்பு : 1
Published Year : 2000
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: உழவுத் தொழில், வேளாண்மை, -
மனிதர்கள் பொது அறிவுக் களஞ்சியம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நிலத்தில் மழை, பெய்தால் நிலம் வளம் பெறும். வாசகர்களின் மனங்களில் தனது எழுத்துக்களை மழையாகப் பெய்யச் செய்து மனவளம் பெறச் செய்கிறார் நூலாசிரியர் சி. எம். முத்து அவர்கள், இந்நூலில் இடம் பெறும் ஒவ்வொரு கதைகளும் கருத்தாழம் மிக்கவை என்பதற்கு அந்தக் கதைகள் பிரசுரமான பத்திரிகைகளே சான்றாகும்.

  பெரும் மழையால் விளைந்த பயிர் சாவியாகிவிட்டது. கட்டிய வீடு காலியாகிவிட்டது. ஒண்டியிருந்த குடிசையும் இடிந்துவிட்டது. அரசு உதவியை நம்பி எதிர்பார்த்து  பெரிய ஏமாற்றம்தான் மிச்சம். இந்த நிலை அந்த இரவும் அவர்களும் ' என்ற சிறு கதையில் சித்திரிக்கப்படுகிறது. 
           
  மனைவியின் நோயைப்பற்றி அக்கறையோடு பேசிக்கொண்டிருந்தவர்கள் யாருமே நோய் தீருவதற்கான உதவி செய்யவில்லையே என்று  கலங்குகின்ற ஒரு உள்ளம் செம்மலரில் 'கோடை' என்ற சிறுகதையில் படம்பிடித்துக்காட்டப்படுகிறது. 

                                                                                                                                                      -   பதிப்பகத்தார்.

 • This book Malai is written by and published by Arivu pathippagam.
  இந்த நூல் மழை, சி.எம். முத்து அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Malai, மழை, சி.எம். முத்து, , Kathaigal - Tamil story, கதைகள் , Kathaigal - Tamil story,சி.எம். முத்து கதைகள்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy books, buy Arivu pathippagam books online, buy Malai tamil book.

ஆசிரியரின் (சி.எம். முத்து) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பொறுப்பு

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


அற்ற குளத்து அற்புத மீன்கள் - Atrra Kulathu Arputha Meenkal

கலா என்றொரு நிலா

அன்புள்ள...இப்படிக்கு

A Home in the Sky

சித்திரம் பேசுதடி - Chithiram Pesuthadi

ஒத்தையடி பாதையிலே

ராஜேஷ்குமாரின் சிறு‌கதைத்தொகுதி

சின்னக்கமலா

ஊர் மண்

கரும்புக் கதைகள் பாகம் 1

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நல்ல தீர்ப்பு - Nalla Theerppu

தலித் பெண்ணிய அழகியல் - Talit Penin Alagiyal

சித்த மருத்துவப் பெட்டகம் - Sitha Maruthuva Petagam

யாரோ ... இவர் யாரோ.... - Yaaro…Ivar Yaaro…

மண் புதிது - Mann Puthithu

அஞ்சல் துறை 1000 கேள்வி - பதில்கள் - Anjalthurai 1000 Kelvi-Pathilgal

கௌதம புத்தர் காட்டும் வழி - Gowthama Buthar Kattum Vazhi

அம்பாபலி - Ambabali

அறிக அரிய செய்திகள் 1000 - Ariga Ariya Seithigal 1000

படைப்புக்கலை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91