book

உங்களை உயர்த்தும் உன்னதக் குறிக்கோள்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. கண்ணன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184461688
Out of Stock
Add to Alert List

நங்கள் நட்சத்திரத்துக்குக் குறிவையுங்கள், நிலவை அடையலாம்' என்பார்கள். இது 'உயர்ந்த பொருளைப் பெறப் பாருங்கள், உயர்ந்த இடத்தைத் தொட முயலுங்கள்' என்ற பொருளில் சொல்லப்படுவது, குறிக்கோள் விரும்பத்தக்க மாற்றங்களை வாழ்வில் கொண்டு வருகிறது. எல்லா குறிக்கோள்களும் வளர்ச்சியை, நிம்மதியை, மகிழ்ச்சியை , அடிப்படையாகக் கொண்டிருக்கும். உங்கள் குறிக்கோளை எப்படி அமைத்துக்கொள்வது, அணுகுவது, அடைவது என்பதை இந்நூல் விவரிக்கிறது. வெற்றிப் பாதையில் உங்களை இட்டுச் செல்கிற பணியை 'இந்நூல் இனிதே நிறைவேற்றும் என்று நம்பலாம்.