மண்ணின் மணம் - Mannin Manam

Mannin Manam - மண்ணின் மணம்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: ஆசி. கண்ணம்பிரத்தினம் (Aci.Kaṇṇampirattinam )
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9789380130149
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சிறுவர் பாடல்கள், சிந்தனை, கனவு
குத்தகை மனிதர்கள் மனிதர்கள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • மண்ணின் மணம்' என்னும் இந்நூலில் சிறுவர்களுக்கான 25 கதைப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கடலையும் அதில் கலக்கும் நதி நீரையும் பேசவிட்டு நதிநீர் இணைப்பின் அவசியத் தேவையை வலியுறுத்திக் கூறுகிறார். கிராமத்திலுள்ள எலி நகரத்துக்கு வந்து மது குடித்து மயங்கியிருந்ததால் நாய் கவ்வியது என்ற கதைப் பாடலில் தீய நண்பர்களுடன் சேரக்கூடாது.  மதுப்பழக்கம் கேடு செய்யும் என்ற அறிவுரைகள் சிறுவலகளின் மனத்தில் மட்டுமல்ல, பெரியவர்களின் மனத்திலும் செதுக்கப்படுகின்றன. ஒவ்வொரு பாடலிலும் உயர்ந்த கருத்துக்கள் உரைக்கப்படுகின்றன.

   கல்லிலே சிலை செய்யவேண்டுமென்றால் தேவையானது சதைந்துவிடாமல் தேவையற்றதை நீக்கிவிட வேண்டும். துணியில் உடை தைக்கவேண்டுமென்றால் தேவையானதை வைத்துக்கொண்டு தேவையற்றதை வெட்டித்தள்ளவேண்டும். அதைப்போல் நல்ல உள்ளங்களை உருவாக்கிட தேவையற்றவற்றை நீக்குவதற்கான வழிகளை இந்நூல் சொல்கிறது. படங்களுக்குப் பொருத்தமாகப் படங்கள் வரைந்துள்ள ஓவியர் (ஆறுமுகம் ) மயில் பாராட்டுக்குரியவர். படித்துப் பயன்பெற வேண்டுகிறோம்.

                                                                                                                                                          -    பதிப்பகத்தார்.

 • This book Mannin Manam is written by Aci.Kaṇṇampirattinam and published by Arivu pathippagam.
  இந்த நூல் மண்ணின் மணம், ஆசி. கண்ணம்பிரத்தினம் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mannin Manam, மண்ணின் மணம், ஆசி. கண்ணம்பிரத்தினம், Aci.Kaṇṇampirattinam , Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Aci.Kaṇṇampirattinam Siruvargalukkaga,ஆசி. கண்ணம்பிரத்தினம் சிறுவர்களுக்காக,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Aci.Kaṇṇampirattinam books, buy Arivu pathippagam books online, buy Mannin Manam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பாப்பா பாட்டு - Paapa Paatu

நயமான சிறுவர் பாடல்கள் - Nayamaana siruvar Paadalgal

சிறுவருக்கான சிறந்த பாடல்கள் - Siruvarukana Sirantha Padalgal

நீதி சொல்லும் சிறுவர் பாடல்கள் - Neethi Sollum Siruvar Paadalgal

மழலைத் தென்றல் - Malalai Thendral

அம்மா அப்பா செல்லப்பிள்ளை - Amma Appa Sellapilai

பாட்டாளிக் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - Paatali Kavignan Pattukotai Kalyanasundaram

குறளின் குரல் சிறுவர் பாடல்கள் - Kuralin Kural Siruvar Paadalgal

சிறுவர்க்கான அறிவியல் கூறும் அற்புதப்பாடல்கள் - Siruvarkana Ariviyal Koorum Arputhapaadalgal

ஆசிரியரின் (ஆசி. கண்ணம்பிரத்தினம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குறளின் குரல் சிறுவர் பாடல்கள் - Kuralin Kural Siruvar Paadalgal

நாடு புகழ்நாடு - Naadu Pugalnaadu

நிலையான அன்பு - Nilaiyaana Anbu

திருக்குறள் ஒருவரி உரை - Thirukural Oruvari Urai

அன்புச் சிறகு - Anbu Siragu

சிறந்து வாழ சிறகை விரி - Siranthu Vaala Siragai Viri

வள்ளுவரின் காதல் - Valluvarin Kathal

வெற்றிக்கு வழிகாட்டும் தாமஸ் ஆல்வா எடிசன்

இல்லறக்குறள் இசைப்பாடல்கள் - Illarakural Isaipaadalgal

நயமான சிறுவர் பாடல்கள் - Nayamaana siruvar Paadalgal

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


popular stories from JATAKA TALES - Jataka Tales (Popular Story Books)

MYSTERY OF THE FORGERS

My Learn n Play Origami green

educational wall charts BIRDS 2 - Birds: 2 (Educational Wall Charts)

அன்புக் குழந்தைகளுக்கு அழகுத் தமிழ்ப்பெயர்கள்

Roll no 21 COPY COLOURING

உலகப் புகழ் பெற்ற தத்துவ ஞானிகள்

Environmental studies

100 குட்டிக் கதைகள் - 100 Kutty Kathaigal

இரு மலர்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மருத்துவ உலகம் 1000 தகவல்கள் - Maruthuva Ulagam 1000 Thagavalgal

மாணவர்களுக்கான சுடோகுப் புதிர்கள்!

கிராமத்துக் கதைப் பாடல் - Gramathu Kathai Paadal

ஆக்கப்பூர்வ மேலாண்மையின் ஆற்றல் - Aakapoorva Melaanmaiyin Aatral

வானம் பார்த்த வனம் - Vaanam Paartha Vanam

பூஞ்சிட்டு சிறுவர் பாடல்கள் - Poonjittu Siruvar Paadalgal

இருட்டின் துளிர் - Iruttin Thulir

காலத்தை வென்ற காந்தியடிகள் - Kaalathai Vendra Gandhiyadigal

குறளின் குரல் சிறுவர் பாடல்கள் - Kuralin Kural Siruvar Paadalgal

மாசிடோனியா மாவீரன் அலெக்சாண்டர்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk