book

நிறைவான வாழ்க்கை

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.கே. மனோகரன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788184463316
Add to Cart

செயல்களால் வாழ்க்கை முழுமை பெறாது. உள்தன்மை முழுமைபெறும் போதுதான் வாழ்க்கை முழுமைபெறும். உங்கள் உள்தன்மை எல்லையில்லாததாக இருக்குமானால், உங்கள் வாழ்க்கையும் எல்லையில்லாததாக இருக்கும். நீங்கள் கண்மூடி அமர்ந்திருந்தாலும் சரி, விதம்விதமான செயல்களில் ஈடுபட்டாலும் சரி, வாழ்க்கை முழுமையானதாக இருக்கும்