book

வெற்றிக்கு விசா

Vettrikku Visa

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கிருஷ்ண. வரதராஜன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :80
பதிப்பு :2
Published on :2011
ISBN :9788184463163
Out of Stock
Add to Alert List

கிருஷ்ண.வரதராஜன், ஐடியா ப்ளஸ் என்ற பெயரில் மனிதவள். மேம்பாட்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். சென்னையை தலைமை இடமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனம், தமிழகம் முழுவதும் மாணவர்களுக்காகவும், பெற்றோர்களுக்காகவும் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. தமிழகத்தின் பல முன்னணி நிறுவனங்களுக்கு மனிதவள மேம்பாட்டு ஆலோசகராகவும், வணிக மேம்பாட்டு ஆலோசகராகவும் இயங்கி வருகிறார்.