book

ஆறுதலாய் ஒரு மழை

Aarudhalaai Oru Mazhai

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.சி. மதிராஜ்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184464641
Out of Stock
Add to Alert List

நம் அன்றாடங்களில் புழங்கும் சொற்களில் இருந்தே தம் கவிதைகளை எழுதிச் செல்கிறார். தெருவில் நடந்து செல்பவரிடம் எதிர்வரும் நண்பர் புன்னகைப்பதைப்போல எல்லாச் சொற்களும் பழகிய புன்னகையோடு அவரை அணுகுகின்றன.எதிர்ப்படும் அந்த நண்பரிடம் அந்தக் கொஞ்ச நேரத்திற்குள் என்னென்ன அன்பைப் பரிமாறிக்கொள்ள முடியுமோஅத்தகைய இலாகவத்துடன் தம் கவிதைகளை எழுதியெடுக்கிறார்,அன்பின் நிறைவும் பிரிவின் சுகவீனமும் சந்திப்பின் பேரழகும் நினைவின் தாலாட்டும் என எல்லாம் அவர் கவிதைகளுக்குப் பாடுபொருள்களாகின்றன.மதிராஜின் சின்னஞ்சிறு சொற்கள் மழலையின் சுண்டுவிரலைப் போல் தீண்டி நிற்கின்றன.