book

கல்லூரி அதிசயங்கள்

Kalloori Adhisayangal

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் கு. ஞானசம்பந்தன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788184462753
Add to Cart

சுய முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் வகையில் ஏன் ஒரு புதிய, சுருக்கமான அகராதியைத் தொகுக்கக் கூடாது? தொகுத்தேன். வழங்குகிறேன்.
லட்சியம், தடைகளைத் தாண்டுதல், ஊக்கம், முன்னேற்றம், வெற்றி இவைகளைப் பற்றிய ஆங்கிலச் சொற்களையும் அதற்கான எனது விளக்கங்களையும் இதில் தந்திருக்கிறேன்.
இதை எப்போதும் கையில் வைத்திருங்கள். சுய முன்னேற்றம் குறித்த உணர்வையும், சிந்தனை யையும் இது சதா தூண்டிக்கொண்டே இருக்கும். இதை நீங்கள் படித்தால் மட்டும் போதுமா? உங்களுக்குப் பிரியமானவர்களுக்கும் வாங்கிப் பரிசளியுங்கள். நல்ல நூல்களைவிட, நாம் விரும்பு கிறவர்களுக்கு நாம் அளிக்கக்கூடிய நல்ல பரிசு எதுவும் இல்லை .