book

இளைஞர்களுக்கான டால்ஸ்டாய் கதைகள்

Ilaignargalukaga Dolstoy Kathiagal

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.சி. சம்பத்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :87
பதிப்பு :1
Published on :2009
ISBN :9789380130262
குறிச்சொற்கள் :சரித்திரம், தலைவர்கள், சிந்தனைக்கதைகள்
Out of Stock
Add to Alert List

 டால்ஸ்டாய் அவர்களை மேலேழுந்தவாரியாக ஒரு எழுத்தாளராகவே அறிந்திருக்கிறது. ஆனால் அவர் கதைகளைப் படித்து அதன் கருப்பொருளை உணர்ந்தவர்களோ டால்ஸ்டாய் ஒரு எழுத்தாளர் கதாசிரியர். சிந்தனையாளர் என்கிற நிலைகளை எல்லாம் கடந்து அவரை ஒரு மகான் என்றே போற்றுவர்.

 தென்னாப்பிரிக்காவில் காந்திஜி இருந்தபோது டால்ஸ்டாய்  கதைகளைப் படித்தார். அவரைத் தன் குருவாகவே மானசீகமாக ஏற்றுக்கொண்டார் . டால்ஸ்டாயின் கொள்கைகளையே தமது கொள்கைகளாகக்  கொண்டு அதை சமூகத்தின் நடைமுறைக்குக் கொண்டு வரும் தொண்டில்  இறங்கினார். அவரது தென்னாப்பிரிக்க ஆசிரமத்திற்கு டால்ஸ்டாய் பண்ணை என்றே பெயர்வைத்தார்.

அவரது  கதைகளில் காதல் என்பதே  கிடையாது.  கருணை மனதாபிமானம், உழைப்பு, உண்மை ஆகிய நீதிகளை வலியுறுத்தும் கருத்துக்களே அவரது கதையின் கருப்பொருள்கள்.

                                                                                                                                                          -   பதிப்பகத்தார்.