book

நீயே இவ்வளவு அழகென்றால் உன் காதல்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. சதீஷ்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :2
Published on :2012
ISBN :9788184461572
Add to Cart

தினமும் நீ ஓட்டிப் போகும் உன் சைக்கிளைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குப் பொறாமை வரும். ''தங்கத்தை சுமந்து செல்லும் பாக்கியம் இந்த இரும்புக்கா என்றுபூங்காவுக்கு நீ வந்து விடாதே... உன்னைப் பார்த்துவிட்டு செடிகளே எல்லாப் பூக்களையும் உன் காலடியில் கொட்டிவிடப் போகிறதுஎன் கண் பட்டுவிடும் என்றா இன்னமும் மறைத்து வைத்திருக்கிறாய் உன் காதலை... தெரியாமல்தான் கேட்கிறேன் நீயே இவ்வளவு அழகென்றால் உன் காதல்.